P9 Sarvam Sakthi Mayam

Advertisement

Joher

Well-Known Member
Mallima story leye nerya favorite irukum...but the most favorite scene... Max 2 solunga...avalothan girls and ladies...;)
Strictly twooo...
@Joher @ThangaMalar @fathima.ar @Sainandhu @Sundaramuma @Pon mariammal @Sahi @Arya @Kavyajaya
Konjam per mention paniken...but elalrumee solunga....girliessss...
2 பிள்ளை எனக்கு......
அதுல எந்த பிள்ளை பிடிக்கும் னு கேக்குற மாதிரி கேள்வி இது.......

So நான் எஸ்ஸாகுறேன்.....
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
My favorite...
Nenjikul LA vetri sandhya ta pesira last scene...உன் மரியாதை எனக்கு ரொம்ப முக்கியம்...என்ட்ட கூட...:love::love:
மல்லிமா ஸ்பெஷ்ல் அது

காதலும் கற்று மற...
குரு அவன் தங்கை கல்யாணம் முடிஞ்சு அரசிக்கு ஆப்போசிட்ல பபடுத்து கால் அமுக்கி விடுற காட்சி.....a very unique and cute scenee....avan thalaikita iva kaal irukaaa..my loveeeeelyyyy :love::love::love::love::love::whistle:
And now its your turn friedndssss
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
2 பிள்ளை எனக்கு......
அதுல எந்த பிள்ளை பிடிக்கும் னு கேக்குற மாதிரி கேள்வி இது.......

So நான் எஸ்ஸாகுறேன்.....
En amma pola soli es aka kudathu mam....ungala than first kupturken...plzz..first gnabgam vara most special scene solunga akkkaaaaa:love:
 

Sundaramuma

Well-Known Member
Mallima story leye nerya favorite irukum...but the most favorite scene... Max 2 solunga...avalothan girls and ladies...;)
Strictly twooo...
@Joher @ThangaMalar @fathima.ar @Sainandhu @Sundaramuma @Pon mariammal @Sahi @Arya @Kavyajaya
Konjam per mention paniken...but elalrumee solunga....girliessss...
ப்ரீதியுஷா சூரியகிரி வாசன் .....ஹொஸ்பிட்டல் சீன்...... உஷா கை கட்டி வாய் பொத்தி நிற்கிற சீன் ......

சக்தி கார்த்திக்.....ஏர்போர்ட் சீன் .....காபி உத்தர சீன்.....

நிறைய இருக்கு பவித்ரா ....எதை சொல்ல எதை விட .....
 

fathima.ar

Well-Known Member
My favorite...
Nenjikul LA vetri sandhya ta pesira last scene...உன் மரியாதை எனக்கு ரொம்ப முக்கியம்...என்ட்ட கூட...:love::love:
மல்லிமா ஸ்பெஷ்ல் அது

காதலும் கற்று மற...
குரு அவன் தங்கை கல்யாணம் முடிஞ்சு அரசிக்கு ஆப்போசிட்ல பபடுத்து கால் அமுக்கி விடுற காட்சி.....a very unique and cute scenee....avan thalaikita iva kaal irukaaa..my loveeeeelyyyy :love::love::love::love::love::whistle:
And now its your turn friedndssss


Vikram unkitta thaan Madi sainjukkanum thonuthu..
En kudumbam enakku kedaichathu..

Pondatiye illaina kooda unga annan kadhal mannan thaandi..
Aathavan

Malli story la ithu thaan pidikkum nu limit Panna mudiyaaathu...
Malli stories ehhhh pidikkum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top