Sarvam Sakthi Mayam 7

Advertisement

Joher

Well-Known Member
Sjmகு அப்புறம் இரண்டு மணிநேரம் ரிப்ரெஷ் பன்னது இன்னைக்கு தான்...

பல்பு பல்பு பல்பு..
பப் இல்லை கேண்டீன் தான்...

ஆபிஸ் wear அப்டியாஆஆஆஆஆ????

கெத்து யாருக்கு காட்டுனான்!!!

5580 gaali.
14000 ஊர்க்கு கூட்டிட்டு போயிடுவானாஆஆஆ???

பாவம் computer refresh button...... வாய் இருந்தால் கதறும்.....

நான் mini/midi போட்டு office போறவங்களை பார்த்ததில்லை......
சில்லுன்னு தண்ணீர்.....
Pub இதுக்காக சொன்னது......

IT office foodcourt is opened for outsiders?????
Ascendas தெரியும்......
மற்ற office ல reception வரை மட்டும் தான்னு கேள்வி பட்டிருக்கேன்......

கெத்து யாருக்கு?????
Foodcourt க்கு காபி குடிக்க வந்தனா இல்லை clean பண்ணிக்கொடுக்க வந்தனா????!
அது right தான்......
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
என்ன ஒரு கெத்து.. யாருக்கிட்டே சொல்ற சுத்தம் பண்ண...போச்சா... வெறும் தண்ணீ தான் துடைத்துவிட்டு இருக்கலாம்.அதை விட்டு அதிகாரம் ஹ்ம்ம்...இப்போ கண்ணாடி பொறுக்க விட்டுட்டுட்டான்.அர்ச்சு கண்ணிலும் பயத்தை ஏற்படுத்திவிட்டான்.மாஸ் ஹீரோ வல்லபா நீ
 

Joher

Well-Known Member
Foodcourt பொண்டாட்டியா இல்லையான்னு நடந்த MV பட்டிமன்றதுக்கு result கொடுத்துடுச்சு........
கூப்பிடாமலே திரும்பி பார்த்து கண்ணில் பயமும் காட்டிவிட்டாளே......

Ok rightu...... வந்த வேலை sucess தான்.......
யார் முதலில் பேசபோறாங்க?????

இவளுக்கு வேலைக்கு போகணும் என்றால் அவன் கிட்ட கொஞ்சநாள் நான் வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கலாமே......
அவனோட அப்போதைய மனநிலைக்கு ஒத்துகிட்டு இருப்பான்......
ஏமாத்தி வந்துட்டு divorce notice வேற......

அவன் கோபம் நியாயம் தான்.......

அர்ச்சனா பொறிக்குள் சிக்கிய எலி......
இப்போதும் வெடுக்குன்னு பேச போறாளா.......
வீட்டுக்காரன் பின்னாடி போகபோறாளா?????
கூட friends வேற இருக்காங்கனு கண்டுக்காமல் போய்டுவாளா??????

அடுத்த epi.....
இப்ப வருமோ எப்ப வருமோ
கொள்ளை அழகை கொட்டி தருமோ?????
 

Joher

Well-Known Member
வாவ் ...செம சீன் ....
அவனோட வலி ,இயலாமை , ஆத்திரம் , ஏமாற்றம் அந்த ஒரு சீன் ......

வக்கீல் சார் பொண்டாட்டிய பயமுறுத்தவோ கெஞ்சுவோ வேண்டாம் ....அவளே நாம ஊருக்கு போகலாம்னு சொல்ல வைச்சுடுவான் போல .....

தனக்கு சரி வருவாளான்னு யோசிக்கிற சமயத்துல அவளுக்கு தான் சரி வருவோமான்னும் கொஞ்சம் யோசியுங்க சார் .....

அர்ச்சனா கொஞ்சம் மனதளவில் soft ????

Interesting episode...
Thank you very much Mallika :D:D

நான் எப்படி இவளோடு வாழ்வேன்......
ஆங்காரமா நினைக்கிறானா?????
இயலாமையில் நினைக்கிறானா?????

அர்ச்சனா soft?????
ஒரு ஓரமா இருக்கும் தானே......
 

Joher

Well-Known Member
டாக்டரம்மாவை டிக்கெட் போட சொல்லலாம்...... ;)

பொண்டாட்டி கூட வந்தால் போதும்.....
காசெல்லாம் ஒரு matter ஆ......
பொண்டாட்டி கிட்டேயே கடன் வாங்குவான்:p:p:p
ஏன்னா மும்பையில் வேறு யாரையும் தெரியாதே......

அவள் வரலைனா இருக்கும் பணம் போதுமே.....
Open ticket ல கூட வருவான்......
 

Joher

Well-Known Member
டாக்டர் அம்மா மும்பைல சீப்பா ஒரு ஹோட்டல் சொல்லுங்க
யோவ்...... பொண்டாட்டி வரலைனா return ஆகபோறான்......
இப்போ எதுக்கு இது......
வந்தாலும் உடனே return ஆகபோறான்.......

Day time...... flat......
Mini midi போட்டு office போகும் ஊரில் பொண்டாட்டி இருக்கும் flat க்கு போகமுடியாதா என்ன......

Everything now revolves around பொண்டாட்டி........
அந்த போண்டா டீ என்ன பண்ண போகுதோ????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top