Kaathalum Katru Mara 26

Advertisement

Sundaramuma

Well-Known Member
போங்க உமா..........

பார்த்ததும் முகத்தில் போட்டு இல்லைனு ஒரே காரணம் கண்டுபிடித்து விதவை பொண்ணை காதலித்து கல்யாணம் பண்ணினான் ஒருத்தன்.......

ஆகாஷ் தான்.......... எதோ ஒரு காரணத்துக்காக கூட பிரிவுன்னு ஒண்ணே இல்லாமல் சுவற்றில் அடித்த பந்து மாதிரி திரும்ப திரும்ப வந்து கல்யாணம் பண்ணினான்........

6 வருஷமாகியும் அவள் சொன்ன ஒரே காரணத்துக்காக அடுத்த குழந்தை பெத்துக்கல.........
எனக்கு ஆகாஷ் பார்த்து பரிதாபம் தான் வருது .....ச் ச் சோ..:(
 

Manimegalai

Well-Known Member
உமா சிஸ்
ரொம்ப லேட்டா பார்த்துட்டேன்:(
இவ்ளோ பேசினதையும் மிஸ் பண்ணிட்டேன்:confused:
ரொம்ப பேஜ் போய்டுச்சு..
அது படிக்கவும் இன்னும் ஃபீல் ஆகிட்டேன்..
இனிமே எனக்கு முன்னாடியே சொல்லிடுங்க சிஸ்..:)
கரெக்டா என்ட்ரி ஆகிடுறேன்.
 

Sundaramuma

Well-Known Member
உமா சிஸ்
ரொம்ப லேட்டா பார்த்துட்டேன்:(
இவ்ளோ பேசினதையும் மிஸ் பண்ணிட்டேன்:confused:
ரொம்ப பேஜ் போய்டுச்சு..
அது படிக்கவும் இன்னும் ஃபீல் ஆகிட்டேன்..
இனிமே எனக்கு முன்னாடியே சொல்லிடுங்க சிஸ்..:)
கரெக்டா என்ட்ரி ஆகிடுறேன்.
பரவாயில்லை மணி.... உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வாங்க ..... நேரத்துக்கு வந்து இருந்தா நீங்க தான் முதல்ல கரெக்ட்-டா சொல்லி இருப்பீங்க ......:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top