ஆனாக்க எனிக்கு ஒரு
பாயிண்ட்டுத்தேன் பிரிலேம்மே
இந்த தூரிகா-தேன் நம்ம
பைரவி கண்ணுக்கு வில்லியா
இருப்பா-ன்னு பார்த்தாக்க,
இஸ்டோரி ரூட்டு மாறி வேற
மாறி போவுதே, மித்ராபரணி டியர்
இப்பத்திக்கு ஜெயாம்மாதேன்
பையுவுக்கு வில்லியா
கீறாங்கோ
பையுவுக்கு பார்த்த மாப்பிளே
விக்ரம் தம்பிரியா?
யுகா இல்லியாப்பா?