நேசம் மறவா நெஞ்சம்-31Nesam Marava Nenjam(Final)

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
kayal ini varamatiya. super story
கவலைபடாதிங்க தோழி வேற ஒரு ஆளு உங்கள பாக்க வந்துக்கிட்டே இருக்காங்க.... வேற கதையோட சந்திப்போம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hey sema ending chlm...super super... Last L0
muthuku mani adichuruchu...ore veetlaye elarayum crct panitanunga pa kannan brothers.... So sweet....kannan kayal vera level...i m going to miss them...but sema ending...chlm Seekiram adutha story oda kalakala vanga...ena rmba kaaka veikatheenga....
ஹாய் கீர்த்தி இந்த கதை ஆரம்பத்துல இருந்து நீங்க போட்ட எல்லா கமெண்ட்ஸ்ம் ரொம்ப சூப்பர்...... கண்டிப்பா இன்னொரு கதையோட வந்துருவேன்...செல்லம்ஸ்.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ayo sema comedy endinggg sisssy....adutha jodi ready pola....superbbbb storyyy sissssyyyy.....kayal kannan romba miss pannuveneee:(.....athavida ungala romba miss pannuven....so seekirem nxt story oda vanga sissyyy ithu enoda orderrr......ungaloda nxt story ku waitinggg....
ஹாய் பானு கதை ஆரம்பத்துல இருந்து நீங்க போட்ட எல்லா கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றிடா.....கண்டிப்பா அடுத்த கதை எழுத ஆரம்பிக்க போறேன்..... சீக்கிரமே உங்களை எல்லாம் பாக்க வந்துகிட்டே இருக்கேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதை
நல்ல பதிவு
கண்ணன் நல்ல மகன் மருமகன் சகோதரன்
அன்பான அருமையான பாசமான
காதல் கணவன்
கயலுக்கு ஏற்ற மச்சான்
இயல்பான கிராமத்து பேச்சு
ஆச்சியின் பாசம் தைரியம்
பேத்திகளின் வாழ்க்கையை
சரி பண்ணும் போது
இப்படி ஒரு பாட்டி இருந்தாள் என
நினைக்க தோன்றுகிறது
கயல் மாமியார் அன்பு தாய்
கயல் பச்ச புள்ள
நல்ல கதைக்கு பாராட்டுக்கள்:D:D
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சரோ.... நீங்க போட்ட எல்லா கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றிப்பா....உங்கள் கமெண்ட்ஸ் என்னோட அடுத்த கதைக்கும் கண்டிப்பா வேணும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top