Ansadoss
Well-Known Member
Akka no
Amma is ok
otherwise name only do..
ஈஷை எங்கேயாவது மாட்டிவிடலாமா
என்ற நல்ல எண்ணம்தான்.
அவன் தான் வர்ஷிகிட்ட மீள முடியாத அளவுக்கு வி.ரும்பியே மாட்டியிருக்கானேமா.
Akka no
Amma is ok
otherwise name only do..
ஈஷை எங்கேயாவது மாட்டிவிடலாமா
என்ற நல்ல எண்ணம்தான்.
அது அவன் லவ் la மாட்டிகிட்டது .. .. வர்ஷி கோபத்துல esh மாட்டிவிடனும்..அவன் தான் வர்ஷிகிட்ட மீள முடியாத அளவுக்கு வி.ரும்பியே மாட்டியிருக்கானேமா.
அம்மான்னு சொல்லிருக்க ....ரெம்ப மகிழ்ச்சிடா ...நன்றி சொல்ல முடியாது ....ஐ லவ் யூ டா....
தடையை ஏற்க மானங்கெட்ட தமிழன் என்று நினைத்தியா.....இப்ப சிலிர்த்து எழுந்த இளைஞர் கூட்டத்தில் நானும் ஒருத்தி...முதல் ஆள் நான் தான் ...கி...கி...
அதுக்கு தானே நாங்களும் waitingஅது அவன் லவ் la மாட்டிகிட்டது .. .. வர்ஷி கோபத்துல esh மாட்டிவிடனும்..
Esh எப்படி தவிக்கிறான் nu பாக்கணும்
Ok banuma உங்களுக்காக தடா விளக்கிக் கொள்ளப்படுகிறதுno Ansa dear, Pons paavam pa, please allow her to SJM pa
என் பொண்ணாச்சே ...தங்க தமிழச்சி டா நீ.......செம பஞ்ச் ....டா....எனக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷம் பொன்னும்மா.
தடைகளை தகர்பதில் நானும் உங்களைப் போல தன்மானம் மிக்க தமிழச்சி தான். தடைபட்டுக் கிடப்பவன் நிச்சயம் சுத்த தமிழனாக இருக்க முடியாது. கட்டுப்படுத்த நினைக்க பொன்னுமா என்ன "வாய்கால் நீரா அங்க வைகை ஆறு" எப்படி நம்ம பஞ்ச்
அது அவன் லவ் la மாட்டிகிட்டது .. .. வர்ஷி கோபத்துல esh மாட்டிவிடனும்..
Esh எப்படி தவிக்கிறான் nu பாக்கணும்
எவ்வளவு நல்லவங்க நீங்க இரண்டு பேரும் ...அடிங்.அதுக்கு தானே நாங்களும் waiting
Hei Pons, dont' worry dear, nitchayam Varshi, bulb kodukkathan pogiraalஎவ்வளவு நல்லவங்க நீங்க இரண்டு பேரும் ...அடிங்.
வர்ஷூ உங்க எல்லோருக்கும் பல்ப் கொடுக்கணும்....
எப்படிஇருக்கும்.....
நானும் உங்கள பொன்ஸ்மா கூப்பிடவா ...எவ்வளவு நல்லவங்க நீங்க இரண்டு பேரும் ...அடிங்.
வர்ஷூ உங்க எல்லோருக்கும் பல்ப் கொடுக்கணும்....
எப்படிஇருக்கும்.....
dont worry Pons dear, Pongal and Mattu pongal 2-kku mattumthanae pa work irukkum?என் பொண்ணாச்சே ...தங்க தமிழச்சி டா நீ.......செம பஞ்ச் ....டா....
பொங்கலுக்கு விடுமுறை கிடையாதாம்....ஒரு பய வேலைக்கு போக்ககூடாது.....