arivaalinganaalae pirachchai thaan valli sisபுயலுக்கு பின் அமைதி.இப்ப தான் புயலே ஆரம்பிக்குது. கதீஸ் சாக்ஷி
இரண்டு பேரும் பக்குவபட்டவங்களா இருக்காங்க.
arivaalinganaalae pirachchai thaan valli sisபுயலுக்கு பின் அமைதி.இப்ப தான் புயலே ஆரம்பிக்குது. கதீஸ் சாக்ஷி
இரண்டு பேரும் பக்குவபட்டவங்களா இருக்காங்க.
athuthaan theriyala saro sisஎன்ன ஏதாவது பிரச்சனை இரு குடும்பங்களுக்கு
thanks maNice ud sis
thanks banu sis
மிகவும் அருமையான பதிவு,
கவிப்ரிதா டியர்
thanks citti sisNice epi pen, sakshi unaku ellam terimjidichi kathish Dan panran nu, avan panradu unaku pudichiruku apparam nalla pesalam la avan kuda pavam pa avan, kathish iduku Oru mudivu kattuda vidatha, ellorum over ah panramga Terimja ponnu dana apparam Enna avamgaluku, nice mam happy reading mam thanks.
ungalukku..... intha language..... ottikichchaa............... banu sisஅப்பாவிடம் அட்ச்சாண்டா ப்ரகதீஷ்
நெத்தியடியாய் கேள்வியை?
ம்......பதிலைச் சொல்லுங்க Mr.ஜெகன்னாதன் உங்கள்
பையனுக்கு
என்ன பூங்கொடிக்கு கொஞ்சமே
கொஞ்சூண்டு தைரியம்
எட்டிப் பார்க்குதோ,
கவிப்ரிதா டியர்?
அட கூறுகெட்ட பூங்கொடி
ஜெகன் பெற்றோரே?
தன்னோட காதலில் ரொம்ப
காலமாக இவ்வளவு உறுதியாக
நிற்கும் கதீஷுக்கு,
கறிவேப்பிலைக் கொத்து
மாதிரி இருக்கும் உங்களின்
ஒரே ஒரு பையனுக்கு, அவன்
விரும்பும் சாக்க்ஷியைத்தான்
கண்ணாலம் கட்டி வையுங்களேன்
என்ன குறைஞ்சுப் போய்டுவீங்க,
ஜெகனு?
யக்கோவ், சாக்கி யக்கோவ்?
நீங்க கேட்டாலும் கேட்காமப்
போனாலும் உங்களோட
அன்புக் காதலர்
ஆசை லவ்வரு ப்ரகதீஷ்
உங்களுக்கு ஜப்போர்ட்டு
செய்யத்தான் செய்வாருங்கோ,
சாக்க்ஷியக்கா
ha........haa...............ha............... sema sis"நீ பார்த்துட்டுப் போனாலும்
பார்க்காமல் போனாலும்
பார்த்துக்கிட்டேதான் இருப்பேன்
நீ பேசிட்டுப் போனாலும்
பேசாமல் போனாலும்
பேசிக்கிட்டேதான் இருப்பேன்
நீ பார்த்துட்டுப் போனாலும்
பார்க்காமல் போனாலும்
பார்த்துக்கிட்டேதான் இருப்பேன்
உன்னைப் பார்த்துக்கிட்டே தான்
இருப்பேன்
நீ பேசிட்டுப் போனாலும்
பேசாமல் போனாலும்
பேசிக்கிட்டேதான் இருப்பேன்
நான் பேசிக்கிட்டே தான்
இருப்பேன்
அட கிழவியான பின்னே
அட கிட்டாது இந்த வாய்ப்பு
நல்ல இளமை இருக்கும் போதே
இணைஞ்சுக்க இதுதான் நல்ல
வாய்ப்பு
அட கிழவியான பின்னே
அட கிட்டாது இந்த வாய்ப்பு
நல்ல இளமை இருக்கும் போதே
இணைஞ்சுக்க இதுதான் நல்ல
வாய்ப்பு
நீ பார்த்துட்டுப் போனாலும்
பார்க்காமல் போனாலும்
பார்த்துக்கிட்டேதான் இருப்பேன்
உன்னை பார்த்துக்கிட்டேதான்
இருப்பேன்....."
thanks sisNice epi dear
thanks sisNice update Kavipritha.
hana.... enakkoru unmai therinjsaakanum saami............... antha maari irrukku neenga kettathu.....he.he...Nice ud ka... unmaiyave athe kelviku ennakum pathil teriyanum...