நேசம் மறவா நெஞ்சம் -12Nesam Marava Nenjam

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வாசுவும் நல்லாத்தான் திட்டம் தீட்டி
உற்றாரும் சுற்றாரும் எல்லோர்
முன்னாடியும் சுதாவை கல்யாணம்
பண்ணிக்கிட்டான்
ஆனால் இந்த கல்யாணத்தில்
வாசுவோட அம்மா எங்கே?
அவள் வரலையோ?

பிரசிடெண்ட் அப்பாவுக்குத்தான்
தெரியாது
அம்மா பேச்சியையும் காணோமே,
பிரியா டியர்?
சுதாவை கல்யாணம் செய்யப்
போவதைப் பற்றி, அம்மாவிடம்
வாசு எதுவும் சொல்லலையாப்பா?

அடேய், வாசு நீ சுதாவை கல்யாணம்
செஞ்சால் எங்கள் கண்ணனுக்கு
அவமானம் வந்திடுமா என்ன?
அதுக்குத்தான் எங்கள் வீட்டைப்
போலவே மாணிக்கம் அய்யா
ஒண்ணுக்கு அஞ்சு பொண்ணுகளைப்
பெத்து வைச்சிருக்கிறாரே?
எங்கள் வீட்டில் இன்னும் ஒன்று
ஜாஸ்தி
நாங்கள் ஆறு பெண்கள்,
பிரியா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எங்கள் கண்ணனுக்கு ஒரு அவமானம்
வர நாங்கள் விட்டுவிடுவோமா?
நாங்கள் ஆல்ரெடி கயலுப் புள்ளைய
கண்ணனுக்கு ஜோடி சேர்க்கிற
ஐடியாவிலேதான் இருந்தோம்
நீயே வான்டென்னா வந்து சுதாவை
கல்யாணம் செஞ்சு எங்களோட
வேலையை சுலபமாக்கிட்டே,
வாசுத்தம்பி

அந்த குறி சொல்லும் சாமியாடி
பூசாரி, காந்திமதி அப்பத்தாவிடம்
என்ன சொன்னார்-னு போன
அப்டேட்லேயே கேட்க
மறந்துட்டேன்ப்பா

சரி, கீழே விழ இருந்த அப்பத்தாவை
தாங்கிப்பிடிச்ச அந்த இரண்டு பேரு
யாரு-ன்னு நீங்க சொல்லவேயில்லையே,
பிரியா டியர்?

ஆனாலும் கண்ணனை அவமானப்படுத்த
நினைக்கும் வாசுவுக்கு இவ்வளவு
எகத்தாளம் கூடாதுப்பா
அவன் கையில இருக்கும் தாலியை
என்ன செய்யணும்-னு இந்த வாசுவைப்
போல சோம்பேறியெல்லாம் கண்ணன்=கிட்டே
சொல்லக்கூடாது, பிரியா டியர்
 
Last edited:

Keerthi elango

Well-Known Member
வாசுவும் நல்லாத்தான் திட்டம் தீட்டி உற்றாரும் சுற்றாரும் எல்லோர் முன்னாடியும் சுதாவை கல்யாணம் பண்ணிக்கிட்டான்
ஆனால் இந்த கல்யாணத்தில் வாசுவோட அம்மா எங்கே அவள் வரலையோ?
பிரசிடெண்ட் அப்பாவுக்குத்தான் தெரியாது
அம்மா பேச்சியையும் காணோமே பிரியா டியர்?
சுதாவை கல்யாணம் செய்யப் போவதைப் பற்றி அம்மாவிடம் வாசு எதுவும் சொல்லலையாப்பா?

அடேய் வாசு நீ சுதாவை கல்யாணம் செஞ்சால் எங்கள் கண்ணனுக்கு அவமானம் வந்திடுமா என்ன?
அதுக்குத்தான் எங்கள் வீட்டைப்போலவே மாணிக்கம் அய்யா ஒண்ணுக்கு அஞ்சு பொண்ணுகளைப் பெத்து வைச்சிருக்கிறாரே
எங்கள் வீட்டில் இன்னும் ஒன்று ஜாஸ்தி
நாங்கள் ஆறு பெண்கள் பிரியா டியர்
6 pera sis..:oops:...but jolly ah pogumla sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top