banumathi jayaraman
Well-Known Member
வாசுவும் நல்லாத்தான் திட்டம் தீட்டி
உற்றாரும் சுற்றாரும் எல்லோர்
முன்னாடியும் சுதாவை கல்யாணம்
பண்ணிக்கிட்டான்
ஆனால் இந்த கல்யாணத்தில்
வாசுவோட அம்மா எங்கே?
அவள் வரலையோ?
பிரசிடெண்ட் அப்பாவுக்குத்தான்
தெரியாது
அம்மா பேச்சியையும் காணோமே,
பிரியா டியர்?
சுதாவை கல்யாணம் செய்யப்
போவதைப் பற்றி, அம்மாவிடம்
வாசு எதுவும் சொல்லலையாப்பா?
அடேய், வாசு நீ சுதாவை கல்யாணம்
செஞ்சால் எங்கள் கண்ணனுக்கு
அவமானம் வந்திடுமா என்ன?
அதுக்குத்தான் எங்கள் வீட்டைப்
போலவே மாணிக்கம் அய்யா
ஒண்ணுக்கு அஞ்சு பொண்ணுகளைப்
பெத்து வைச்சிருக்கிறாரே?
எங்கள் வீட்டில் இன்னும் ஒன்று
ஜாஸ்தி
நாங்கள் ஆறு பெண்கள்,
பிரியா டியர்
உற்றாரும் சுற்றாரும் எல்லோர்
முன்னாடியும் சுதாவை கல்யாணம்
பண்ணிக்கிட்டான்
ஆனால் இந்த கல்யாணத்தில்
வாசுவோட அம்மா எங்கே?
அவள் வரலையோ?
பிரசிடெண்ட் அப்பாவுக்குத்தான்
தெரியாது
அம்மா பேச்சியையும் காணோமே,
பிரியா டியர்?
சுதாவை கல்யாணம் செய்யப்
போவதைப் பற்றி, அம்மாவிடம்
வாசு எதுவும் சொல்லலையாப்பா?
அடேய், வாசு நீ சுதாவை கல்யாணம்
செஞ்சால் எங்கள் கண்ணனுக்கு
அவமானம் வந்திடுமா என்ன?
அதுக்குத்தான் எங்கள் வீட்டைப்
போலவே மாணிக்கம் அய்யா
ஒண்ணுக்கு அஞ்சு பொண்ணுகளைப்
பெத்து வைச்சிருக்கிறாரே?
எங்கள் வீட்டில் இன்னும் ஒன்று
ஜாஸ்தி
நாங்கள் ஆறு பெண்கள்,
பிரியா டியர்
Last edited: