Un Paarvai Naanarivaen 15

Advertisement

Joher

Well-Known Member
அரவிந்த் பாவமே இல்லை...கடுப்பு தான் வருது ....எல்லாம் அவன் இஷ்டம் ....அவளை consider
பண்ணவே இல்லை .....:rolleyes::rolleyes:

அதான்.........
வீட்டுக்குள்ளே வா-ன்னு கூப்பிட்டதும் U-turn போட்டுக்கிட்டு அப்புறம் I love you சொல்லணுமாம்........ வாழ்க்கையை இப்பவே தொடங்கணுமாம்......... ஆனால் நாளைக்கு லண்டனுக்கு போகணுமாம்.........

எல்லாமே அவன் இஷ்டம் தானா?????
இவனுக்கு 4 பொண்ணு பிறக்கணும்..... அப்போ தான் தெரியும் கஷ்டம்...........
 
banumathi jayaraman

எம்பூட்டு நல்ல மனசு
உங்களுக்கு, Joher டியர்?
 
Joher

Well-Known Member
எம்பூட்டு நல்ல மனசு
உங்களுக்கு, Joher டியர்?

அவனுக்கு நல்ல மனசா??????
கீர்த்தியா இருக்கும் போது சொல்லவேண்டாம்........ ok.....

இப்போ மனைவிக்கும் சொல்லாமல் என்ன வேலை அவனுக்கு???
 
Sundaramuma

Well-Known Member
அதான்.........
வீட்டுக்குள்ளே வா-ன்னு கூப்பிட்டதும் U-turn போட்டுக்கிட்டு அப்புறம் I love you சொல்லணுமாம்........ வாழ்க்கையை இப்பவே தொடங்கணுமாம்......... ஆனால் நாளைக்கு லண்டனுக்கு போகணுமாம்.........

எல்லாமே அவன் இஷ்டம் தானா?????
இவனுக்கு 4 பொண்ணு பிறக்கணும்..... அப்போ தான் தெரியும் கஷ்டம்...........
:oops::oops::D:D
 
Joher

Well-Known Member

ஏன்????
ILU வாங்காமல் விடமாட்டேன்னு சொல்லிவிட்டு இப்போ மனைவிக்கும் சொல்லாமல் என்ன ரகசியம் அவனுக்கு?????

நிறைய ஆண்கள் அப்படிதான்..........
பொண்டாட்டிக்கு ஒரு நியாயம்... வலிக்காது.......
அவங்க பொண்ணுங்களுக்கென்னா வலிக்கும்.........
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top