Pirantha Naal Indru Pirantha Naal......

Advertisement

Status
Not open for further replies.

banumathi jayaraman

Well-Known Member
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், @lathabaiju லதா பைஜூ டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, லதா பைஜூ செல்லம் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், லதா பைஜூ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
"பிறந்த நாள்
இன்று பிறந்த நாள்
நீங்கள் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்த நாள்
HAPPY BIRTH DAY TO YOU
@lathabaiju லதா பைஜூ டியர்
உறவு என்ற வானத்திலே
நாம் பறவை ஆகலாம்
உள்ளம் என்ற தோட்டத்திலே
நாம் மலர்கள் ஆகலாம்
காதல் என்ற சோலையிலே
நாம் தென்றல் ஆகலாம்
கண்கள் என்ற கோயிலிலே
நாம் தெய்வமாகலாம்..........."
HAPPY BIRTH DAY TO YOU
HAPPY BIRTH DAY TO YOU
HAPPY BIRTH DAY TO YOU
லதா பைஜூ செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், @arasichelvan அரசிசெல்வன் டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, அரசிசெல்வன் செல்லம் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், அரசிசெல்வன் டியர்
 
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top