Saththamindri Muththamidu 16

Advertisement

thendral

Well-Known Member
திரு தள்ளி நின்றே பழகிவிட்டாய்....
இப்போழுது என் மனைவி என் மகள்
என்றால்.... எப்படி???????
உன் அன்பை உணர்த்து
துளசி மட்டும் அல்ல
மினாவும்
தன் அன்பை பொழிவாள்......
 

Sundaramuma

Well-Known Member
திரு எதுக்கும் இப்படி வழி விடாம இருந்தா எப்படி ..... துளசிக்கு தெரியலை பின்னே இப்படி இருந்தா அவளும் என்ன தான் பண்ணுவா....எல்லாவற்றுக்கும் துளசியின் பக்கம் தான் தவறு என்று கை காட்டுபவன் ...அனைத்திற்கும் காரணம் தானே என்பதை உணர்வது எப்போது .....மீனா அப்பாவிடம் படித்ததை அவனிடமே திருப்பி படிக்கிறா .... awesome ....சின்ன குழந்தைகளுக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிறோம் ...ஆனா அவங்க தன்னோட செயல் மூலம் புரியாததை புரிய வைத்து விடுவாங்க ......
Awesome episode ....
slowly building something ... hearing A crescendo ....
Thank you very much.:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அடுத்த எபியாவது சந்தோஷ எபியா இருக்குமா..
Function time...
மகிழ்ச்சியான அத்தியாயம் வந்தால் கதை முடிஞ்சுடும்....பரவாயில்லையா?
அப்பவும் அடுத்ததை இதே போல் கேட்போம்...இது ஒரு சுழற்சி.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஊமை நெஞ்சின் சொந்தம் - கதையை விட வருத்தங்கள் அதிகமாக இருக்கும் கதை இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்....
வேறு எதுவும் சொல்வதற்கில்லை .....
 

Harishan

Well-Known Member
Hi Mallie,
after a long time, I am commenting on your novel... I am soooo sorry to say that I really don't like the way the story is taking turns... are you trying to get either Thulashi lose the baby or Thiru into mental depression... Meena's behaviour towards her father is too much a child... Please let them have an open and honest conversation... get Thiru to overcome his issue... I expected Thulasi would have consoled Thiru and be a happy couple at the ceremony in this update... please don't drag the story with family politics and drama... Thiru needs to see his faults as well... Thulasi is an easy target for him to blame on her everything... I like the way Ratha handlled the situation...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top