Saththamindri Muththamidu 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அவள் பக்கம் எல்லோருமே பேசினாங்களே...மாமனார், மாமியார் கூட...திரு கூட துளசின்னு கூப்பிட்டுட்டான்...வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும். இதுவரை அவ கேட்கல .....நாத்தனார் தான் குடிக்க மாட்டாள்...அவ வரல.
வயசு பொண்ணை பார்க்க வேண்டாமா....
அவமானப்படுத்தப்படும் பொழுது,
மனம், மகளையெல்லாம்
நினைக்காது, பொன்ஸ் டியர்
அப்பவும். மகளையும் கூட்டிக்கொண்டு=தானே,
துளசி வெளியே போனாள்
திரு=தானே என் பொண்ணை
விட்டுட்டு நீ போறதானா
போடி=ன்னு சொன்னான்
நீங்களே சொன்ன மாதிரி,
கட்டினவனும் இல்லை,
பெற்றோரும் வர முடியாது
பெற்ற மகளும் சொந்தமில்லை,
அனாதையானாள் துளசி,
பொன்ஸ் செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவள் பக்கம் எல்லோருமே பேசினாங்களே...மாமனார், மாமியார் கூட...திரு கூட துளசின்னு கூப்பிட்டுட்டான்...வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும். இதுவரை அவ கேட்கல .....நாத்தனார் தான் குடிக்க மாட்டாள்...அவ வரல.
ஷோபனாவால் பிரச்சனை வந்து,
அம்மா வீட்டுக்கு ஒரு வாரம்
போனதால்=தானே சப்போர்ட்
பண்ணிப் பேசுறாங்க
இதற்கு முன்............?
அதுவும் எல்லோரும் எங்கே?
கணவனும், அவனைப் பெற்றவர்களும்
மட்டும்=தானே துளசிக்கு சப்போர்ட் பண்ணிப் பேசுறாங்க
13 வருஷமாக துளசி, வாயில்லாத
பிள்ளைப்பூச்சியாக இருந்து=தானே
பிழைத்தாள்
இப்போ=தானே வாய் பேசுகிறாள்,
பொன்ஸ் டியர்
மாமியார் சாரதாவுக்காகத்தான்,
அன்று நாத்தனார், தண்ணீர்
குடிக்கலை
நாத்தனார் வந்திருந்தால்,
நாகேந்திரன் இன்னும்
ஆடியிருப்பான்
அவளை இங்கேயே விட்டுட்டுக்
கூடப் போயிருக்கலாம்,
பொன்ஸ் செல்லம்
 
Last edited:

Sasideera

Well-Known Member
அதெல்லாம் மல்லி ஜூஜூபி மேட்டர்ப்பா மல்லிக்கு...அடுத்த பதிவில் கூட .நம்மை திரு பக்கம் பேச வச்சிடுவாங்க...because malli is always great writer.

இல்லையா பின்ன... அதுக்கு தான் நிறைய ஆதாரம் இருக்கே... Ashwin, eswar, vijay... இன்னும் நிறைய பேர் சேருவார்கள் போல...
 
Chitrasaraswathi

Well-Known Member
திரு ஒரு சராசரி மனிதன் என்று நினைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் அவனின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க முடியாத தந்தைஐ பலி வாங்க துளசிஐ மதிக்காமல் அவரை அவமதிக்க பயன்படுத்தி கொள்கிறான் அவன் திருந்தி குடும்பத்தால் துளசி ஏற்றுக் கொள்ள வேண்டும்
 
Sundaramuma

Well-Known Member
:) Tq MM,
ஐயோ நல்ல காலம் இரவு லைன் கிடைக்கவே இல்லை ஒரு லைக் போடவே உன்பிடி என்னை பிடின்னு இருந்தது ஒரு ........ஒரு நல்லதுன்னு சொல்லுவாங்களே அது போல் படிச்சு இருந்தா செம கடுப்பா ஆயிருக்கும் இப்பதான் படிச்சேன் ரொம்ப பபபப பேட் situation
ஆண்களுக்கு அறிவில்லை சுத்தமாய் என்பதையே காட்டுகிறது....... நாசுக்கு இல்லை....... எதை எப்படி கையாளனும்னுய் தெரியலை........ ஒன்னு அவளிடம் சொல்லவிட்டு பர்மிஷின் மாதிரி கொடுத்திருக்கலாம் நான் நேரடியாக கொடுக்க போவதில்லை என்று சொல்லி ...............

அடுத்து வாங்கினவனாவாவது நாவடக்கத்தோட இருந்திருக்கலாம் மரியாதை தெரியாதவன் விருந்தாளியா வரும் போது எப்படி நடந்துக்கணும்னு

நடுவில் தரகு வேலை பார்த்தவன் இன்னும் கொஞ்சம் புத்தியோடு இருந்திருக்கலாம்

எல்லாத்தியும்விட இன்னுமென்ன மாப்பிள்ளை கொண்டாட்டம் என் முதல் மருமகளுக்கும் மகனுக்கும் மரியாதை கொடுக்க முடியாது என்றால் இனி நீங்க இங்கே வரவேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் மேகநாதன் எப்போ துளசியிடம் முகம் திருப்பிய போதே என்ன இவ்வளவு ஓரவஞ்சனை:mad:

குறிப்பு ஒன்னு கொடுத்து இருக்கீங்க அவளின் இந்த மாறுதல் நேரத்தில் என்று அது அடுத்த UD யில் உடைந்துவிடும் இவளின் தவறுதான் பலகாலம் உணர்ச்சிகளை காட்டாது பழகிவிட்டு எல்லோரையும் இவளே வேலைக்கார பொண்ணு போலவே வாழ்ந்துவிட்டு ஏற்று கொண்டு திடிரென்று காட்டும் போது கொஞ்சம் சிக்கல் வரத்தான் செய்யும்
திரு ஒரு முட்டாள்தானோ நிஜமாகவே.................. மற்றதை கவனிக்க தெரியுது கோபமிருந்தாலும் ஆனா மணவியின் பிரச்னைகளை கவனிக்க முடியவில்லை ஈகோஸ்டி மேலேஷ்வனிசம் மொத்த உருவம்:mad::mad::mad::mad::mad::mad:

பாவம் மீனா என்ன உணர போகிறது அது அம்மாவும் அப்பாவும் சமாதானம் ஆனால் சரி என்று விடுமா அல்லது .................................நிறைய தோன்றல்கள் இருந்தும் உங்கள் தோன்றல்களை படிக்க................. எப்படி என்று அறிய ஆவல்
Well said ....பூவிழி
ஏதேனும் நிறைகள் உண்டா....:)
 
Sundaramuma

Well-Known Member
இந்த துளசி எனக்கும் பிடிக்கவில்லை.....
நீ திருவை கேட்ட கேள்வி சரி தான்......
வெங்கியை சொன்னதும் ok......
உன் மாமனார் மாமியார் கொழுந்தன் முன்னாடி கேட்டதும் சரி தான்......

இந்த வயித்தெரிச்சல் சோபனா அவ அப்பா அம்மா முன்னாடி பேசிட்டியே......

இத்தனை வருஷம் அப்படித்தான் இருந்தான்...... இரவுக்கு உன்னிடம் வரும் போது மறுப்பேதும் சொன்னதில்லை..... அதுவும் அடித்த இரவு கூட உன்னை தூக்கி முத்தமிட்டு உன் இரவையும் காலையையும் கூட வண்ணமயமாக்கினான்...... அப்போ இருட்டில் நடந்து கொள்வது கூட உனக்கு பிடிச்சிருக்கு...... இத்தனை வருடத்தில் ஒரு நாள் கூட உன் மனவருத்தத்தை நீ இருட்டில் கூட காட்டவில்லை..... அப்போ அவனுக்கு எப்படி தெரியும் இந்த வாழ்க்கை உனக்கு சலிப்பாக இருக்கிறதென்று....

நீ பிள்ளைக்கு முன்னால் open பண்ணியதே சரி கிடையாது...... உங்கள் விளையாட்டுக்கு உன் பொண்ணு தான் இருவருக்கும் கிடைத்தாளா?????
அவன் அப்டிதான்னு எல்லோருக்கும் தெரியும்..... இருந்தாலும் உன் கணவனை அடுத்தவர் முன் விட்டுக்கொடுக்கலாமா????? நீ இனி அவன் வேண்டாம்னு ஒரே அடியாக தலை முழுக போறாயா என்ன???? யாரும் உன்னை விட போறதில்லை...... அப்படி இருக்கும் போது இருவர் மனதும் உறுத்தாதா..... இப்படி சோபனா முன் என் கணவரின் செய்கையை வெட்ட வெளிச்சமாக்கி விட்டேனே என்று ஒருவிநாடி கூட உன் மனதில் வந்து போகாதா?????

உன் தரப்பில் குற்றமில்லை......
ஆனால் அதை வெளிப்படுத்திய இடம் நேரம் சரியில்லை......
So இந்த துளசி எனக்கு பிடிக்கவில்லை........
எஸ்...வெளிப்படுத்திய இடம் நேரம் சரில்லை ....
 
banumathi jayaraman

Well-Known Member
4 times படிச்சிட்டேன்.........
உங்கள் novelல் எனக்கு ரொம்ப பிடிச்ச listல் இதுவும் சேர்ந்துவிட்டது....... கண்டிப்பா long novel ஆக கொண்டு போக நிறைய scope இருக்குது...... Think about this Malli......

ஏற்கெனவே சொன்ன மாதிரி அப்பா entry குடுத்த ஹீரோஸ் ஆதவன் and திரு...... கிரியும் தான்...... but அதை படிக்கும் போது அவன் ஒரு அப்பா feel குடுக்கல...... lover boy feel தான் கடைசி வரை...... Less than 1 year kids...... so அதனால கூட அந்த feel வராமல் போயிருக்கலாம்......
ஆதவன்...... அவனுக்கு ரெண்டு பொண்ணுங்க...... தாமரையோடு வந்த குழந்தை ஒன்னு...... மூணு பொண்ணுங்க...... சுகன்யா..... அத்தை பொண்ணு...... ரொம்ப பிடிச்சி கட்டிக்கிட்டான்....... அவள் போய் சேர்ந்து தாமரையை கல்யாணம் பண்ணினாலும் ஏதோ ஒரு ஒட்டாத வாழ்க்கை....... மூணு பொண்ணுகளுமே அவளுக்கு பிறக்காத போதும் அவளோட மொத்த நேரமும் குழந்தைகளுக்கு தான்....... வீட்டு வேலையும் கூட...... இருட்டில் இருவருக்கும் இடையில் எதுவுமே கிடையாது....... ஆனால் தனக்கு மட்டும் சூடா tiffin...... அவள் புளித்த கஞ்சி சாப்பிடுறாள்னு தெரிந்த அடுத்த வினாடி அவனோட தயக்கம் எல்லாம் உதறி விட்டு மனைவியை ரூமுக்குள் போன்னு அனுப்பிவிட்டு அம்மாவை அப்பா முன் left right வாங்கிடுவான்...... கடைசியில் தங்கையிடம் ஹீரோயினே இல்லாமல் நடித்தால் கூட கமலஹாசன் காதல் மன்னன் தான்னு ஒரு certificate கூட வாங்கிடுவான்...... அந்த அளவுக்கு மாற்றம்...... (இதுக்கு கூட epilogue வரல......)

But திரு...... உங்க Masterpiece hero....... Incomparable hero........ நான் இப்படிதான்னு எதையோ பிடித்து தொங்கும் உடும்பு....... உடும்பு பிடி தளராது....... அவனுக்கு கிடைத்த அப்பாவி துளசி...... ரெண்டு பேரும் மட்டும்னா எக்கேடோ கெட்டு போங்கடான்னு விட்டுடலாம்........ ஆனால் இடையில் தவிக்கும் 12 வயது குழந்தை...... role model பெற்றோர் இப்படி வாய் மூடி பேசினால் பிள்ளை வாழ்க்கை எப்படி இருக்கும்......
இப்போ தான் முதல் முறையா துளசி என்று அவன் வாயில் வந்திருக்கிறது....... வாழ்வோ தாழ்வோ..... பிள்ளைகள் முன்னாடி எதுவும்வேண்டாம்னு இருவருக்கும் தோணவில்லையா?????
சோபனா & co தான் இஷ்டத்துக்கு பேசுறாங்கனா துளசி உங்க பையன் என் பேர் சொல்லி கூப்பிடத்தே இல்லைனு சொல்றாள்...... அவனோ போடி போன்னு சொல்றான்...... அதுவும் பெற்ற குழந்தை அம்மா அப்பா தம்பி S & co முன்னாடி......
ஏன் இருவரும் இனி சேர்ந்து வாழவேண்டாம்னு முடிவு பண்ணிட்டீங்களா...... அப்போ ஏண்டா உன் காதலிக்கு காட்ட உனக்கொரு குழந்தை?????
என்னதான் பிடிக்காத திருமணமென்றாலும் மனைவி என்கிற பேரில் திருமணம் என்கிற licence வாங்கி ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதற்கு பேர் திருமணமா????? உனக்கு ஒரு தங்கை ஒரு பொண்ணு இருக்கிறாள்...... இருவரில் யாருடைய வாழ்வாவது இப்படி இருந்தால் அவனை உரித்து உப்பு கண்டம் போட்டிருக்கமாட்டாயா....... உனக்கே மனசு குத்தல...... உனக்கு காலை முதல் இரவு வரை சம்பளம் இல்லாத வேலைக்காரி தான் துளசி...... என் மனைவி என் உணவுகளுக்கு மதிப்பளிப்பவள்னு நினைத்திருந்தால் உன் பழைய காதலுக்கும் அவளே வடிகாலாய் இருந்திருப்பாள்....... சரி அது உன்னோட கடந்தகால personal அப்படின்னு நினைத்திருந்தால் அதை மறந்திருப்பாய்....... எதற்காக இப்படி ஒரு பொய்யான வாழ்க்கை...... முகமூடி......
போடி போன்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்ட....... உன்னை விடு...... நீ businessல் மூழ்கி முத்தெடுப்பாய்...... உன் பெண்ணை யார் பார்த்து கொள்வார்?????? 1 வார பிரிவு தங்க முடியல...... அவளின் பாராமுகம் தங்கமுடியல...... அப்புறம் எதற்கு முகமூடி...... வெளிவேசம்........ உன் மனைவியின் பதிலில் கோபம் வந்து nightனு கூட பார்க்காமல் ஓடிபோற...... எந்த wifeக்கும் husband இரவில் அதுவும் கோபித்து கொண்டு போனால் தூக்கம் வருமா?????? ஆனா உன் wife தூங்கிட்டாளே...... அப்போ உன்னோட தாக்கம் அவகிட்ட இன்னும் நீ வரவைக்கலையா????? உணர்வது உன்னதம் தான்...... ஆனால் நீ இன்னும் உணர்த்தவில்லையோ?????

தூங்கிய wifeஐ தூக்கிட்டு போய் உன்னோட வருத்தத்தை சொல்லிருக்கலாமே...... உன் வாழ்க்கையின் சறுக்கலே நீ தான்..... நீ மட்டும் தான்.....
தப்பு மேல தப்பு பண்ணுற......
சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.....
அது சரி..... தலைக்கு மேல் வெள்ளம் போன பிறகு சாண் என்ன முழம் என்ன...... தலை போய் தலைப்பாய் மிஞ்சி என்ன லாபம்??????

மல்லி இந்த உடும்பு பிடியை எப்படி justify பண்ணபோறீங்கன்னு waiting.......
VVVVVVV interesting emotional and extraordinary Epi..... Expecting more like this from you.....

Very mysterious Thiru......
அருமை,
வெகு அருமையான
கமெண்ட்ஸ்,
Joher டியர்
 
Sundaramuma

Well-Known Member
???????ஏன்?எதுவுமே எழுத வரலை.நிமிர்ந்து நில்;துணிந்து செல் அப்படினு துளசி கிளம்பிட்டா.திரு போடின்னுட்டான். வெங்கடேஷ் தன் தவறு உணர்ந்து போறானா..?என்ன இனி அவள் வாழ்க்கையில்?துளசி துளசி துளசி அவள் நடந்து போகும் தெரு மட்டுமே மனக்கண்ணில்.அடுத்த பதிவு வரும்வரை தவிக்கும் மனதுடன் இருக்க வைத்து விட்டீர்கள் மல்லி.நம் வீட்டுப் பெண்ணிற்ககா இந்த அவமதிப்பு என்று ஆதங்கப்படவும் வருத்தப்படவும் புலம்பவும் வைத்து விட்டீர்களே.ஏன் இப்படி......????

எஸ்....காலில் செருப்பு கூட இல்லாம போறது தான் மனக்கண்ணில் .....
 
Sundaramuma

Well-Known Member
4 times படிச்சிட்டேன்.........
உங்கள் novelல் எனக்கு ரொம்ப பிடிச்ச listல் இதுவும் சேர்ந்துவிட்டது....... கண்டிப்பா long novel ஆக கொண்டு போக நிறைய scope இருக்குது...... Think about this Malli......

ஏற்கெனவே சொன்ன மாதிரி அப்பா entry குடுத்த ஹீரோஸ் ஆதவன் and திரு...... கிரியும் தான்...... but அதை படிக்கும் போது அவன் ஒரு அப்பா feel குடுக்கல...... lover boy feel தான் கடைசி வரை...... Less than 1 year kids...... so அதனால கூட அந்த feel வராமல் போயிருக்கலாம்......
ஆதவன்...... அவனுக்கு ரெண்டு பொண்ணுங்க...... தாமரையோடு வந்த குழந்தை ஒன்னு...... மூணு பொண்ணுங்க...... சுகன்யா..... அத்தை பொண்ணு...... ரொம்ப பிடிச்சி கட்டிக்கிட்டான்....... அவள் போய் சேர்ந்து தாமரையை கல்யாணம் பண்ணினாலும் ஏதோ ஒரு ஒட்டாத வாழ்க்கை....... மூணு பொண்ணுகளுமே அவளுக்கு பிறக்காத போதும் அவளோட மொத்த நேரமும் குழந்தைகளுக்கு தான்....... வீட்டு வேலையும் கூட...... இருட்டில் இருவருக்கும் இடையில் எதுவுமே கிடையாது....... ஆனால் தனக்கு மட்டும் சூடா tiffin...... அவள் புளித்த கஞ்சி சாப்பிடுறாள்னு தெரிந்த அடுத்த வினாடி அவனோட தயக்கம் எல்லாம் உதறி விட்டு மனைவியை ரூமுக்குள் போன்னு அனுப்பிவிட்டு அம்மாவை அப்பா முன் left right வாங்கிடுவான்...... கடைசியில் தங்கையிடம் ஹீரோயினே இல்லாமல் நடித்தால் கூட கமலஹாசன் காதல் மன்னன் தான்னு ஒரு certificate கூட வாங்கிடுவான்...... அந்த அளவுக்கு மாற்றம்...... (இதுக்கு கூட epilogue வரல......)

But திரு...... உங்க Masterpiece hero....... Incomparable hero........ நான் இப்படிதான்னு எதையோ பிடித்து தொங்கும் உடும்பு....... உடும்பு பிடி தளராது....... அவனுக்கு கிடைத்த அப்பாவி துளசி...... ரெண்டு பேரும் மட்டும்னா எக்கேடோ கெட்டு போங்கடான்னு விட்டுடலாம்........ ஆனால் இடையில் தவிக்கும் 12 வயது குழந்தை...... role model பெற்றோர் இப்படி வாய் மூடி பேசினால் பிள்ளை வாழ்க்கை எப்படி இருக்கும்......
இப்போ தான் முதல் முறையா துளசி என்று அவன் வாயில் வந்திருக்கிறது....... வாழ்வோ தாழ்வோ..... பிள்ளைகள் முன்னாடி எதுவும்வேண்டாம்னு இருவருக்கும் தோணவில்லையா?????
சோபனா & co தான் இஷ்டத்துக்கு பேசுறாங்கனா துளசி உங்க பையன் என் பேர் சொல்லி கூப்பிடத்தே இல்லைனு சொல்றாள்...... அவனோ போடி போன்னு சொல்றான்...... அதுவும் பெற்ற குழந்தை அம்மா அப்பா தம்பி S & co முன்னாடி......
ஏன் இருவரும் இனி சேர்ந்து வாழவேண்டாம்னு முடிவு பண்ணிட்டீங்களா...... அப்போ ஏண்டா உன் காதலிக்கு காட்ட உனக்கொரு குழந்தை?????
என்னதான் பிடிக்காத திருமணமென்றாலும் மனைவி என்கிற பேரில் திருமணம் என்கிற licence வாங்கி ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதற்கு பேர் திருமணமா????? உனக்கு ஒரு தங்கை ஒரு பொண்ணு இருக்கிறாள்...... இருவரில் யாருடைய வாழ்வாவது இப்படி இருந்தால் அவனை உரித்து உப்பு கண்டம் போட்டிருக்கமாட்டாயா....... உனக்கே மனசு குத்தல...... உனக்கு காலை முதல் இரவு வரை சம்பளம் இல்லாத வேலைக்காரி தான் துளசி...... என் மனைவி என் உணவுகளுக்கு மதிப்பளிப்பவள்னு நினைத்திருந்தால் உன் பழைய காதலுக்கும் அவளே வடிகாலாய் இருந்திருப்பாள்....... சரி அது உன்னோட கடந்தகால personal அப்படின்னு நினைத்திருந்தால் அதை மறந்திருப்பாய்....... எதற்காக இப்படி ஒரு பொய்யான வாழ்க்கை...... முகமூடி......
போடி போன்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்ட....... உன்னை விடு...... நீ businessல் மூழ்கி முத்தெடுப்பாய்...... உன் பெண்ணை யார் பார்த்து கொள்வார்?????? 1 வார பிரிவு தங்க முடியல...... அவளின் பாராமுகம் தங்கமுடியல...... அப்புறம் எதற்கு முகமூடி...... வெளிவேசம்........ உன் மனைவியின் பதிலில் கோபம் வந்து nightனு கூட பார்க்காமல் ஓடிபோற...... எந்த wifeக்கும் husband இரவில் அதுவும் கோபித்து கொண்டு போனால் தூக்கம் வருமா?????? ஆனா உன் wife தூங்கிட்டாளே...... அப்போ உன்னோட தாக்கம் அவகிட்ட இன்னும் நீ வரவைக்கலையா????? உணர்வது உன்னதம் தான்...... ஆனால் நீ இன்னும் உணர்த்தவில்லையோ?????

தூங்கிய wifeஐ தூக்கிட்டு போய் உன்னோட வருத்தத்தை சொல்லிருக்கலாமே...... உன் வாழ்க்கையின் சறுக்கலே நீ தான்..... நீ மட்டும் தான்.....
தப்பு மேல தப்பு பண்ணுற......
சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.....
அது சரி..... தலைக்கு மேல் வெள்ளம் போன பிறகு சாண் என்ன முழம் என்ன...... தலை போய் தலைப்பாய் மிஞ்சி என்ன லாபம்??????

மல்லி இந்த உடும்பு பிடியை எப்படி justify பண்ணபோறீங்கன்னு waiting.......
VVVVVVV interesting emotional and extraordinary Epi..... Expecting more like this from you.....

Very mysterious Thiru......
Awesome Jo :)
Hats off .....you covered everything .....
சரியான சாட்டை அடி.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top