Saththamindri Muththamidu 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Heavy traffic.....
Good friday..... Church போய்ட்டு வந்து படிக்கலாம்னு பார்த்தால் Digital India வந்தாலும் site ஒத்துழைக்கமாட்டேங்குது.....

Sema epi....
உங்களுக்கு, என்னோட
இனிய, மனமார்ந்த
புனித வெள்ளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்,
Joher டியர்
Sorry for my late wishes,
Joher செல்லம்
எனக்கும் இப்போத்தான்
சைட் கிடைத்தது பா
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
மல்லிகா மேம்,
நான் இதுவரை T.V. serials பக்கம் போனதில்லை, அங்கே பெண்களை கண்ணீர் சிந்தும் இயந்திரமாகவோ, நரித்தனம் செய்யும் வில்லியாகவோ காண்பிக்கப்படும் விதம் கொஞ்சமும் நடப்பிற்கு ஒத்து வராதது. BUT ...

பிழிய பிழிய அழும் heroine மல்லி நாவலில், நான் இதை எதிர்பார்க்கவில்லை.
இது மட்டுமல்ல, பொறுப்பிலா குடும்பத்தில் பெண்ணை விட்டு, வீட்டை விட்டு வெளியேறும் ஒரு குடும்பத்தலைவி,
மகளுக்கு எடுத்து காட்டாய் இருக்க வேண்டிய அப்பா, மகளை தரதரவென இழுத்து அறையில் பூட்டும் ஒரு நாயகன்...
உதவி செய்த வீட்டிற்கே வந்து சுற்றத்தினரை கேலி செய்யும் சம்பந்தி...
எதையும் கட்டுப்படுத்த துப்பில்லாத வீட்டு பெரியவர்கள்..
அத்தனையும் வேடிக்கை பார்க்கும் ஒரு சின்ன பெண்... வாழ்க்கையில் இனி நம்பிக்கை கொள்ள முடியுமா அவளால்?

மன்னிக்கவும்....கதை போகும் பாதை பிடிக்கவில்லை., இனி எப்படி போகுமோ ....
 
Last edited:

Manga

Well-Known Member
உரிமைப் போராட்டம்....? Better late than never thulasi .அப்பாடி இப்பவாச்சும் துளசிக்கு தோனிச்சே!!அது எப்படி திரு குணமறிந்து துளசி நடந்தாலும் மனசுக்குள்ள மட்டும் ஃபீல் பண்ணுவாராம் ஆனா இவர் மனைவிய புரிஞ்சிக்க மாட்டாராம்.மனைவி போனா கூட பரவாயில்லையாம் ஆனா மகளை பூட்டி வச்சாவது நிறுத்திப்பாராம். Typical indian husband mentality.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வயசு பொண்ணை விட்டுட்டு...ஏய்ன்னு தானே அந்த பொண்ணையே கூப்பிடுவாங்க...
உள்ளிருப்பு போராட்டம் பன்னாமா
வெளிநடப்பு...

வீட்ட விட்டு வெளிய போறது தப்பு
 

banumathi jayaraman

Well-Known Member
Malli epi
Yes paapa
Jolly jolly
No paapa
Site site
Suthuthu paapa
Comments comments
Podala paapa
மல்லிகா செல்லத்தின்,
சூப்பர்ப் நாவலின் சூப்பர்ப்
அப்டேட் வரும் முன்னே
சைட் சுத்தும் பின்னே (உடனே)
பாத்திமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top