Saththamindri Muththamidu 5

Advertisement

Riya Ram

Well-Known Member
கொடுத்து வச்ச காதலி..........:p

hospital செலவில் இருந்து கல்யாண செலவு வரைக்கும் எல்லாமே ex-lover செலவு...........

சூப்பர்........... இளிச்சவாயன்னு sticker ஒட்டிக்கலாம்............
 

Joher

Well-Known Member
ஆமா இனி அடுத்து துளசி எப்போ வெடிப்பா.. இவன் இன்னும் அதுல இருந்து வெளியே வராததை தெரிஞ்சா

துளசி வெடிப்பாளா என்ன??????
அழுது வேணும்னா அவனை மாறவைப்பாள்..........
 

banumathi jayaraman

Well-Known Member
அவ தனியா போய்டலாம்னு கூப்பிட்டா........

இவ செத்து போகலாம்னு கூப்பிடுறா........

அந்த comparison மட்டும் தான்............
அவள், சைந்தவி, அவளோட கணவனை,
வாழுவதற்குத்தான் தனியாக போகலாம்=னு
தனிக்குடித்தனத்திற்குத்தான் கூப்பிட்டாள்
இவள், இந்த ஷெரின், அடுத்தவளோட
கணவனை, சாகுறதுக்கில்லே கூப்பிடுறா,
Joher டியர்?
அடுத்தவள் கணவனை, சாகடிக்க
இவளுக்கு என்ன உரிமை இருக்கு?
யாரு கொடுத்தது?
மூணு மாச பப்பி லவ்வா,
உரிமை கொடுத்தது?
ஐயோ பாவம்=ன்னு பார்த்தால்,
ஆறு மாச பாவம் கையோடு
வரும்=ங்கிறது இதுதானோ,
Joher செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கொடுத்து வச்ச காதலி..........:p

hospital செலவில் இருந்து கல்யாண செலவு வரைக்கும் எல்லாமே ex-lover செலவு...........

சூப்பர்........... இளிச்சவாயன்னு sticker ஒட்டிக்கலாம்............
திரு போல,
ஒரு இளிச்சவாயன்
கிடைக்க, ஷெரின்
அதிர்ஷ்டம் செய்திருக்காள்,
Joher டியர்
 
Last edited:

SriMalar

Well-Known Member
மேம் சான்சே இல்லை.
ஆகா திரு வந்து உன்னைத் தொட்டான்;
சத்தமின்றி முத்தமிட்டான்.



ஷெரீனாவின் வாழ்க்கை துளசியால் சீராகிவிடமா..?
 

rathippria

Well-Known Member
Hi guys.....
Nice epi....Enjoyed as well....3 maasam kadhalukku ivalavu alaiparai ahh...3 masam kathalukaga 13 years marriage life eh kedukaran hero very bad even though no love....is serina n her family using him or taking advantage???
Sathamindri mutham Itachi aduthu oru thambi kodunga pa...:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top