malarsuresh
Well-Known Member
Honeymoon kilambitaannaaaa
இதுவும், சரியானசென்டிமெண்ட்தான் பானும்மா.....
திருச்சி போகும்போதுதானே அவளை முதலில் பார்த்தான்.....
திருமணமும் அங்கேதான்.....
அதனால் மனதிற்கு நெருக்கமான ஊரா மாறுவதற்கு வாய்ப்பு இருக்குதானே....
அது
....senior sonna kelunga savee ka @saveethamurugesanஅதுக்குத்தான்,
மகிழ் வேந்தன் கிட்ட
யாழ் வேந்தனை,
கொஞ்சம் ட்யூஷன்
அனுப்புங்கோ-ன்னு
சொன்னேன் பா,
சமீரா டியர்
எங்கே?
இந்த சவீதா டியர்
கேட்டாத்தானே?