Saveetha Murugesan's Mullai Vendan 14

Advertisement

Devi29

Well-Known Member
ரொம்ப நாள் கழித்து பார்த்தால் பேச்சு வராமல் வாய் அடைச்சுடுமாம் , பிரிவு துயருள, இங்க பிள்ளைக்கு பஜ்ஜியால பேச்சு தடைப்பற்று போச்சே so sad sis..:D:D:Dதிருட்டு வடைக்கு partnersvera....:p:pamutha neeyuma maa. pacha pillama nee mullai..............nice ud sis.
 

MythiliManivannan

Well-Known Member
உப்புமா குடும்பத்தில், இன்னும் இரண்டு பேரா......... சூப்பர்:D

முல்லையோட எதிர்பார்ப்பை (எங்களோடதும்)..... பூர்த்தி செய்வானா.....

பாட்டி மனதளவில் ஒதுங்கியிருப்பது யாழ் அறிந்தால்..........
( குமுதா, ஓட ரெடியா இரும்மா...‌.. உன் மாமன் பசங்க தாலி
கட்டிடபோறாங்க;) :p )
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா................
வசந்த முல்லை,
சரியான தீனிப் பண்டாரமா
இருக்காளே, சவீதா செல்லம்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top