Emai Aalum Niranthara 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அல்லாருக்கும் வேலை
செஞ்சு கொடுத்துகினு,
அல்லக்கையா கீறான்,
புருஷன்காரன்
கெத்து காட்டத் தாவல=ன்னு,
பிரதராண்ட புலம்பிக்கினு கீறா,
இன்னாதாம்மே நடக்குது,
மல்லிகா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
அய்ய...... கூழ் மாதிரி இருக்கும்.....
அய, இந்நாம்மே உங்களுக்கு
லாஜிக்கே தெர்யத் தாவல,
Joher டியரூ?
இந்த ஐஸ் கிரீம் கூழாவறாப்-ல,
இரண்டு பேரும், மெல்ட் ஆகிப்
போய்யுறுவாங்கம்மே, Joher டியரூ
 

umamanoj64

Well-Known Member
சைந்து செல்லம் சூப்பர்டா..
பிரவீன மிரட்டுறா...
ஷா வ அதட்டுறா...
விஜயை கண்ணால அரட்டுறா...
வேலைல பின்னுறா..
அண்ணன வார்த்தைல உருட்டுறா..
மொத்தத்தில கலக்குறா:D:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top