velviyil veezhntha maname - 13

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer

banumathi jayaraman

Well-Known Member
நல்லா தான் இருக்கு...

மணிக்கா
செம்ம
Pons...
Visa kitta solunga..
Rathi is not akka
But will be a darling friend...

So தைரியமா அங்க போகலாம்.

Swiss mani akka pathi sonnadhu sari thaan.
Pons...
Visa kitta sollunga...
Rathi paapu is not shiva's akka
But is a darling friend...
She is of modern and youthful thoughts.

Ok va!!!
எங்க ஊருக்கு வந்தா ..
இன்னும் கொஞ்சம் புத்திமதி சொல்லுவேன்ல பானுமா..:D;)
ஹா... ஹா... ஹா.................
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
hi,
I am not able to access the link for the episode
thanks in advance
Link display agala pa..pls check
Pons ma link enge kanavillaye,,,please correct pannunga, ellorum read pannitanga pola,please ma
ennakku link varalaiye pons akka.
இப்போ, லிங்க் கிடைக்குதுப்பா,
விஜயாV டியர்,
பூர்ணிமா சரவணன் டியர்,
கயல்முத்து டியர்,
இந்துசிவதாஸ் டியர்
and சுமிராம் டியர்
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உங்களுக்கு, செல்வியைத்தானே
பிடிக்குமாம்
நான் சொல்லலை பா
வினி தான் சொல்றாள்,
மணிமேகலை டியர்
அவள், விசாலினிதான்
உங்கள் பேரைக் கேட்டாலே
அலறுகிறாளே பா?
அப்புறம், எப்படி வினி,
சுவிஸுக்கு வருவாள்,
மணிமேகலை செல்லம்?
நல்லா கேளுங்க பானு
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உங்க ஆராய்ச்சியையெல்லாம்
புதுப் பெண்ணிடம் காட்டலாமா?
அளவோடு, ஆராய்ச்சி
பண்ணியிருந்தால், வினி,
பயமில்லாம அங்கு வந்திருப்பால்ல,
மணிமேகலை டியர்?
இன்னும் புத்தி சொல்லுவேன்னு பயங்காட்டுராள் ...என்னனு கேளுங்க.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எங்க ஊருக்கு வந்தா ..
இன்னும் கொஞ்சம் புத்திமதி சொல்லுவேன்ல பானுமா..:D;)
அவள் புத்திக்கு என்ன குறைச்சல் ...அரண்ட புள்ளையை ...மேலும் பயங்காட்டாத :mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top