Maayamaai Manthiramaai 2

Advertisement

fathima.ar

Well-Known Member
மந்திரன் அம்மா தான தான் வீட்டை விட்டு போய் இருக்காங்க .....இப்போ மகனை தம்பி பொண்ணை கல்யாணம் செய்ய சொல்லறது எதுக்காக ..... தம்பி குடும்பத்தை பாதுகாக்கவா.....கொஞ்சம் லாஜிக் இடிக்குது ..... அம்மா சொன்னதுக்காக மட்டும் தான் கல்யாணம் ......கூட பாட்டி தாத்தா எதிர்பார்ப்பு......

வீரராஜ்- நீலவேணி திருமணம் முதல்ல முடிஞ்சிருக்கும்.

இரண்டு உடன் பிறப்பின் கல்யாணம் பிரேக் அப் ஆனதால இவங்க பிரிஞ்சிருக்கலாம்....
 

murugesanlaxmi

Well-Known Member
பாக்கியராஜ் கேள்வி - பதில்




கேள்வி- உங்கள் மனதில் பதிந்த ஏதாவது வித்தியாசமான கேரக்டர் பற்றி
?

பதில் - ஒரு முனியனைப் பற்றி சொல்றேன்..உங்க மனசிலேயும் அவர் ஆழமா பதிஞ்சுடுவார் பாருங்க..நெட்ல படிச்சது.

என்ன முனியா நான் ஊர்ல இல்லாதப்போ ஏதும் விசேஷம் உண்டா?

பெரிசா ஒன்னுமில்லீங்க..நம்ம நாய் செத்துப் போச்சு

அடக்கடவுளே! த்சோ..த்சோ..நல்லாத்தானேடா இருந்தது..எப்படி திடீர்னு செத்துச்சு?

கெட்டுப்போன மாட்டுக் கறியை தின்னுடுச்சுங்க

மாட்டுக்கறி எங்கேடா கிடைச்சுது அதுக்கு

நம்ம வீட்லதாங்க

நாம தான் மாட்டுக்கறி திங்கறதில்லையேடா

நாம திங்கறதில்லைங்க..நெருப்புல அவிஞ்சு போன மாடு மூணு நாளா கிடந்து கெட்டுப் போச்சுங்க.அதத்தான் நாய் தின்னிடிச்சு

நம்ம மாடா

ஆமாங்க..

ஐயய்யோ...எப்படிடா எரிஞ்சு போச்சு

வீடு எரியும் போது நெருப்பு பறந்து வந்து கொட்டாயிலே விழிந்திடுச்சி

வீடு எப்படிடா எரிஞ்சிச்சு

குத்துவிளக்கு விழுந்து தீ பரவிடுச்சுங்க

குத்துவிளக்கு ஏத்தற பழக்கமே நம்ம வீட்ல கிடையாதேடா

அதுக்காக செத்தவங்க தலை மாட்டில விளக்கு வைக்காம இருக்க முடியுமா

யார்ரா செத்தது

உங்க அம்மா

எப்படி செத்தாங்க

தூக்கு போட்டுகிட்டு

ஏன்

அவமானத்தில்தான்

என்னடா அவமானம்

வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா

ஓடிப்போனது யாரு

உங்க பொண்டாட்டிதான்..
 

sindu

Well-Known Member
Nice epi Malli
The last part twist was unexpected.
ஒரு முடிச்சை அவிழ்த்தால் பத்து முடிச்சு போடுறீங்க மல்லி
So அம்மா , தாத்தா , பாட்டிகக மாயாவை கல்யாணம் பண்ண வேண்டிய நிர்பந்தம் ....(அப்பாவிடம் எதிர்ப்பு இல்லை)
so இந்த கேள்விக்கு பதில் வந்துவிட்டது

மந்திரன் நீலகண்டனை பார்த்து ஓடிப்போனவர் என்று சொன்ன போது புரியலை ....
என்ன love marriage அப்படி ஒரு கொலை குத்தமா என்று
So Neelakandan-Thirumoorthi's daughter marriage got cancelled....
என்ன ஆச்சு அவர் பெண்ணிற்கு .... ஏன் வேறு திருமணம் செய்து வைக்கவில்லை
அதன் தாக்கம் நீலாம்பிகை வாழ்வையும் பாதிக்குது
ok அதற்காக ஏன் திருமூர்த்தி மகன் மருமகளை பிரித்து வைக்க வேண்டும் ??
அல்லது நீலாம்பிகை தானாக தான் அந்த வீட்டை விட்டு வெளியேரினால ....
மந்திரன் சேர்ந்து வாழ்வீர்களா என்று கேட்கிறான் என்றால் தனியாக சென்ற முடிவு நீலாம்பிகையோடதா ??

காயத்ரி -நீலாம்பிகை தனி வீட்டில் தன் பெற்றோருடன்
நீலாம்பிகை தன் அப்பாவின் மில்லை பார்த்து கொள்கிறாள்

மந்திரன் - வீரராஜன் தன் பெற்றோருடன் ...
கூட்டு குடும்பமாக வாழ்கிறார்களா ???
காயத்திரி உன்னை சுத்தி எத்தனனி தங்கைகள் என்கிறாள் ... அவன் சித்தப்பாவின் குழந்தைகளா ...

மந்திரன் அம்மா வழி தாத்தா வீட்டிற்குள் போக மாட்டான்
அப்போ வெளியே வந்து பேசிவிட்டு போவானா ??

atlast, நிர்மலை comedy piece ஆக்கிடுவாயா மாயா
அவன் என்ன விஷயம் என தெரிந்து கொள்ள விளைவதில் தவறு ஒன்னும் இல்லையே ...
(அப்படியே எங்களுக்கும் தெரியும்ல :p:p:p )

ஏற்கனவே திருமணத்தில் விருப்பம் இல்லை
இதில் திருமூர்த்தியை எப்படி சமாளிக்க போகிறான் ???
loved the red quotes
 

Laya

Well-Known Member
எல்லாம் மாயமந்திரமா இருக்கே...
திருமூர்த்தி மகளை திருமணம் செய்யாமல் சுகந்தியை காதல் திருமணம் செய்ததால் வந்த பிரிவா(பகையா) இது ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top