Advertisement

malar02

Well-Known Member

Thankyou for the wonderful support and encouragement friends.​
:)

மந்திரன் என்று பெயராம் வாழ்க்கையில் மந்திரம் போட தெரியவில்லை
மாயா என்ற பெயரில் மாயமாக தெரியவில்லை
வேட்டிகாரன் வேட்டைக்காரனை போல்
வாய் சொல்லில் மட்டும் வீரனா இல்லை
வாழ்வை எதிர் நோக்குவதிலும் வீரனா
வாழ்க்கை சண்டையோடு
வழி புலப்படாமல் கசப்பு கடைக்காரனை போல்
அவனின் விரகத்தியின் வீர சண்டையில் மாட்டி கொண்டது
ஆடா இல்லை புலியா
ஆடு என்றால் உனக்கு ஏப்பம் வரும்
புலியென்றால் அதற்கு ஏப்பம் வரும்
நீ தோற்றால்
புலிவால் பிடித்த கதைஎன்றால் ????
 

Adhirith

Well-Known Member
hi friend MM,
மாயம் செய்கின்றன உங்கள் விரல்கள்
மந்திரபோடுகின்றன உங்கள் கதைகள்
உங்கள் மாயத்தையும் மந்திரத்தையும்
கொண்டாடுகின்றன எங்கள் மனங்கள்
வெள்ளியை தொட்ட உங்கள் படைப்பு
தங்கமாய் ஜொலிக்கட்டும்
வைரமாய் மின்னட்டும்
அதையும் தாண்டி ஒளிரட்டும்
வாழ்த்துக்கள் பல

பூவிழி, உங்கள் வாழ்த்து மடல்
விலை உயர்ந்த கவிதையாக.....
அதுவும் ஜொலிக்கிறது.....:)
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
roflmao.gif
roflmao.gif
என்ன குழலி..
உனக்கு வந்த சோதனை...
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன குழலி..
உனக்கு வந்த சோதனை...
அடடா, என்னப்பா?
ஒரு நல்லப் பொண்ணை,
இப்படி அநியாயமா
ஓட்டுறீங்களே, தங்கமலர் டியர்?
தவறு, என் மீது தான் பா
நான்தான் முதலில்,
சரியாகப் பார்க்காமல்,
நம்ம குழலி செல்லத்தை,
குற்றம் சொல்லிட்டேன் பா
So, இதை இத்தோட
விட்டுடுவோமா,
தங்கமலர் செல்லம்?
 
Last edited:

Adhirith

Well-Known Member
மந்திரன் என்று பெயராம் வாழ்க்கையில் மந்திரம் போட தெரியவில்லை
மாயா என்ற பெயரில் மாயமாக தெரியவில்லை
வேட்டிகாரன் வேட்டைக்காரனை போல்
வாய் சொல்லில் மட்டும் வீரனா இல்லை
வாழ்வை எதிர் நோக்குவதிலும் வீரனா
வாழ்க்கை சண்டையோடு
வழி புலப்படாமல் கசப்பு கடைக்காரனை போல்
அவனின் விரகத்தியின் வீர சண்டையில் மாட்டி கொண்டது
ஆடா இல்லை புலியா
ஆடு என்றால் உனக்கு ஏப்பம் வரும்
புலியென்றால் அதற்கு ஏப்பம் வரும்
நீ தோற்றால்
புலிவால் பிடித்த கதைஎன்றால் ????

MM,ஐ ஆடு புலி ஆட்டமா மாத்திட்டிங்க.....
புலிவால் என்றால்....தலை சுத்தி விழும், நிலை....
ஆமாம், இதில் யார்ஆடு, யார் புலி ...;):p


்வெற்றியை ,வெட்டி மாமா என்று கூப்பிடும்
பாப்பாவோட பாப்பா தான் ஞாபகம் வருகிறாள்,...:p
வேட்டிக்காரனைப் படிக்கும் போது.....:D
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
Adadaa ennappa oru nallap ponnai ippadi aniyayaamaa ottureengale, Thangamalar dear?
Thavaru en meethu thaan paa
Naanthaan sariyaagap paarkkaamal namma Kuzhali chellathai kutram sollitten paa
So, ithai ithoda vittuduvomaa, Thangamalar chellam?
பானு டியர் don't worry..
குழலி கூட விளையாட இது ஒரு வாய்ப்பு..
அவளும் சான்ஸ் கிடைச்சா விட மாட்டா..
நீங்க கண்டுக்காதீங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top