rathippria
Well-Known Member
Athe athe baby....love pannuvalam aana venamam appuram yen ippo kenjanum....athu Ku yen vaiye vidanumஆமா.. குறைகளோட ஏத்துக்கறதும், அந்த குறைகளை திருத்தறதும் தானே லவ்..
உன் சட்டை கோணலா இருக்கு.... அதனால உன்னை லவ் பண்ணாலும் சொல்ல மாட்டேன்...
இது எந்த ஊர் நியாயம்..
டூ பேட் காவ்யா...