Welcome back,Viji,

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இப்பொழுதுதான் நான் இதைப்
பார்த்தேன், விஜி டியர்
How are you, விஜி டியர்?
உங்கள் உடல்நிலை and
அண்ணாவின் உடல்நிலை
இப்பொழுது தேவலையாப்பா?
ஹெல்த் பரவாயில்லையா?
நீண்ட நாட்களுக்குப்பின்
உங்களை மீண்டும் இங்கே
சந்திப்பதில் எனக்கு ரொம்பவே
சந்தோஷமாக இருக்கு, விஜி டியர்
 

Suvitha

Well-Known Member
ஹாய் விஜி சிஸ் தம்பதி சமேதராய் நலம் தானே?
வாங்க சகோதரி...
உங்கள் வரவு நல்வரவு ஆகுக :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top