banumathi jayaraman Well-Known Member Nov 5, 2019 #12 அன்புத் தோழிகளே @Elaa @Aarthymaha @Sharmiseetha @Vijaya Dhinakaran @Sarojini Srinivasan @Sakthi Magi @Abirami Nandhu @Subharam @buvik @Selvimanish டியர்ஸ் நம்முடைய மல்லிகா டியர் மாத நாவல் எழுதித் தருவதாக ஒரு புத்தக publication வெளியீட்டாளரிடம் ஒப்புக் கொண்டுள்ளார் அது முடியும் தருவாயில் இருக்குன்னு நினைக்கிறேன் Moreover இங்கேயே "நீ என்பது யாதெனில்" நாவலை கொஞ்சம் நீட்டித்து முடிக்கப் பிளான் செய்துள்ளார் சில அப்டேட்ஸ் வந்துள்ளது இதெல்லாம் முடிந்துதான் "நீங்காத ரீங்காரம்" ரீங்காரமிடும் அதுவரை நாம் பொறுமையாக காத்திருக்கத்தான் வேணும்ப்பா (நானும் சேர்ந்துதான் காத்திருக்கிறேன்)
அன்புத் தோழிகளே @Elaa @Aarthymaha @Sharmiseetha @Vijaya Dhinakaran @Sarojini Srinivasan @Sakthi Magi @Abirami Nandhu @Subharam @buvik @Selvimanish டியர்ஸ் நம்முடைய மல்லிகா டியர் மாத நாவல் எழுதித் தருவதாக ஒரு புத்தக publication வெளியீட்டாளரிடம் ஒப்புக் கொண்டுள்ளார் அது முடியும் தருவாயில் இருக்குன்னு நினைக்கிறேன் Moreover இங்கேயே "நீ என்பது யாதெனில்" நாவலை கொஞ்சம் நீட்டித்து முடிக்கப் பிளான் செய்துள்ளார் சில அப்டேட்ஸ் வந்துள்ளது இதெல்லாம் முடிந்துதான் "நீங்காத ரீங்காரம்" ரீங்காரமிடும் அதுவரை நாம் பொறுமையாக காத்திருக்கத்தான் வேணும்ப்பா (நானும் சேர்ந்துதான் காத்திருக்கிறேன்)
B Bharathivinoth Member Dec 14, 2019 #13 Approximata evalo nal agum ud kuduka.. We will wait but let us know the time limit plz