Vizhiyinil... Mozhiyinil -3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னதான் கோபக்காரனா இருந்தாலும்.
அபியின் மீது ரிஷிக்கு நிறைய
அக்கறை இருக்கு போல.
எவ்வ்ளோலாம் அபிக்கு. செய்யுறான்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ. ரிஷியின் தந்தை சுரேஷ்
சாரும், போலீஸ்=
ஸா?
தம்பி, வருண் டாக்டர்
தங்கை, தீபிகா காலேஜில்
படிக்கிறாள்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, ரிஷிக்கு திருமணம்
நடந்துவிட்டதா?
மனைவி யார்?
ரிஷியின் திருமணத்தில் ஏதும்
பிரச்சனையா,
உமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அபியே, பாவம் ஏதோ பெரிய
ஆபத்திலேருந்து தப்பி வந்துருக்காள்
அவளை ஒன்னும் சொல்லாதே,
ரிஷி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பொருத்தமான, பிறை தேடும் இரவிலே’’
பாடல் வரிகள், சூப்பர்ப், உமா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top