banumathi jayaraman
Well-Known Member
ஹா, ஹா, இதானே வேண்டாம்ங்கறது,Hi banu kka.....
Wov What a big and complete comments.....
Thank you so so much kka....
oru point ta um vidalai neenga...super kka....
unga ellaa questions kkum naan seekkiram seekkiram ud kuduththu clear pamdren kka.....
abiyai nalla vithamaa avnga ninaippaangannu enakkuth theriyalai kka....
antha song album song kka....
உமாசரவணன் டியர்
நம்ம அபி டியரை, அவளோட குடும்பத்தில்,
நல்லவிதமா நினைப்பாங்களா, மாட்டாங்களா=ன்னு,
உங்களுக்கு தெரியலையா?
ஹா, ஹா, நம்பீட்டேன், உமாசரவணன் செல்லம்
இந்த அருமையான, நாவலைப் படிக்கும் பொழுது,
அவ்வளவு அருமையா, அடுத்தது என்ன=ன்னு
ரொம்பவே ஆவலாய் இருந்தது, உமாசரவணன் டியர்
அதனால், நான் ரசித்தவற்றையெல்லாம் எழுதினேன்,
உமாசரவணன் செல்லம்