Vizhi - 9

aravin22

Well-Known Member
#22
Hi mam


நல்ல ஆலோசனை கொடுத்துள்ளார் மலர்விழி ,அதனை விரும்பி ஏற்றுக்கொள்வாரா அவசரக்குடுக்கை வஜ்ரவேல் .



நன்றி
 




Chithukumar

Well-Known Member
#23
மலர்விழியின் உணர்வுகளை அழகாக சொல்லி இருக்கீங்க சரயு.
தன் கோபத்தை வெளிப்படுத்தி வார்த்தைகளை விட்டு விட்டால் உறவு கெட்டு விடும். இந்த வேலையில்லா பிரச்சனை தற்காலிகம் என்பதை உணர்ந்து மலர் நடப்பது அருமை.வஜ்ரா வீட்டினரின் அன்புத் தொல்லையையும் சமாளிக்கும் அவள் உண்மையிலேயே அருமையான மனைவி. கடைசியில் அவள் சொன்ன யோசனை அற்புதம்தற்போதைய சூழலுக்கு ஏற்றது.
 




Sri B

Well-Known Member
#25
super epi kuyilamma...appavum avan thaana solave ilayae avale thaan therinjukittaa...elam avana iluthu vechukitathu...vizhiyaachi superuuu..ena mudivu seiya poraan??
 




Advertisement

New Episodes