Thanks for the episode ka.
Semma story.Waiting for the next episode.
thank uso muchhhh
Thanks for the episode ka.
Semma story.Waiting for the next episode.
கல்யாணம் முடிச்சுடுச்சு .....மலர் ரொம்ப bold ..... கதை போக்கு கணிக்க முடியலை ....
very interesting episode...
Thank you very much.Sarayu
ஞாபகம் இல்லை என்னு சொல்லிக் கொண்டே
5-6 வித்தியாசம் எல்லாம் சொல்றாள்.....
மலர் டீச்சர்....எப்படி மடக்கிறாள் வேலுவை
கேள்வி கணைகளால்....
Interesting episode....
super epi ya...waiting for the next epi...
Hi mam
ஐயாவுக்கு விட்ட சவால் போட்ட வாய்ச்சண்டையைப்பற்றி எதுவும் கோபம் இல்லை,மலர்விழிக்கு சுத்தமாக தன்னை ஞாபகம் இல்லை என்பதுதான் கோபம்,இவரா மலர்விழியை பழிவாங்கவென்று கிளம்பிவந்தவர்.
நன்றி
Lovely update Sarayu dear....மலர்விழி செம சுவாரஸ்யமான கதாபாத்திரம்.Like it..சார் ஏற்கனவே கொஞ்சம் ப்ளாட் ஆயிட்டாரு போல. அவனை அறியாமலே மலரை சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டாரு.மலருக்கு ஞாபகம் இல்லாமல் போனது செம பல்ப் அவனுக்கு. தங்கை பையனை கூட பயமுறுத்தி வச்சிருக்கான்.மலர் இயல்பாக இருக்கிறாள்.