எல்லாரையும் இப்படி படுக்க வச்சுட்டீங்களே.......
வசீ அவன் side சொல்லியாச்சு அக்காக்கு........
அக்கா தங்கை கிட்ட சொல்லுவாளா???
பார்கவி அய்யோ பாவம்....... அவங்களையும் இப்படி ஆக்கிட்டீங்களே
முனீஸ் நிலை என்னவோ? பின்னாடி வசீ கிட்ட போய் பொண்ணு குடுக்கிறேன் சொல்லணும்........ So வந்துடுவார்.......
அண்ணா பேமிலி வர்றாங்களே....... சமாதானமா போகுமா???