Akishri
Well-Known Member
Same problemNot opening for me ma.. Trying for long time.
Shows some error. Don't know big it's only for me or all
Same problemNot opening for me ma.. Trying for long time.
Shows some error. Don't know big it's only for me or all
Yes me alsoNot opening for me ma.. Trying for long time.
Shows some error. Don't know big it's only for me or all
same problemNot opening for me ma.. Trying for long time.
Shows some error. Don't know big it's only for me or all
I can't able to open linkஹாய் ப்ரெண்ட்ஸ்,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
இந்த அப்டேட்ல வசீயின் அவள் யார்ன்னு எல்லாருக்குமே சொல்லிட்டேன். ஆனாலும் இம்புட்டு உருட்டு மிரட்டல் இருக்கப்படாது. பாவமா இல்லையா உங்களுக்கு எல்லாருக்கும். மொரட்டுத்தனமான தாக்குதலாயில்ல இருக்கு
ஒரு சஸ்பென்ஸ் வைக்க முடியலை போங்க. ஆனாலும் சந்தோஷமா இருந்தது. எல்லாருமே கேட்டதால மட்டும் தான் இப்பவே ஹீரோயின் யார்ன்னு சொல்லியிருக்கேன்.
ஆனா எப்படி ஆவான்னு கதையில் தெரிஞ்சுக்கங்க
சரியா கெஸ் பண்ணி சொன்ன எல்லாருக்குமே நன்றி நன்றி
விரல் தீண்டிடு உயிரே - 5
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்