Viral Theendidu Uyirae - 5

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


இந்த அப்டேட்ல வசீயின் அவள் யார்ன்னு எல்லாருக்குமே சொல்லிட்டேன். ஆனாலும் இம்புட்டு உருட்டு மிரட்டல் இருக்கப்படாது. பாவமா இல்லையா உங்களுக்கு எல்லாருக்கும். மொரட்டுத்தனமான தாக்குதலாயில்ல இருக்கு :cry::cry:

ஒரு சஸ்பென்ஸ் வைக்க முடியலை போங்க.:cautious::cautious: ஆனாலும் சந்தோஷமா இருந்தது. எல்லாருமே கேட்டதால மட்டும் தான் இப்பவே ஹீரோயின் யார்ன்னு சொல்லியிருக்கேன்.
ஆனா எப்படி ஆவான்னு கதையில் தெரிஞ்சுக்கங்க :cool::cool::cool:


சரியா கெஸ் பண்ணி சொன்ன எல்லாருக்குமே நன்றி நன்றி :)

விரல் தீண்டிடு உயிரே - 5

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
அட ராமா
வசீகரனின் நாயகி தங்கச்சி சந்நிதியா?
அக்கா சந்தியா இல்லையா?
அப்போ தியா பொண்ணுக்கு
ஜோடி யாரு?

இந்த கனி ஹேமா டியர் இப்படி
என்னை ஏமாற்றக் கூடாது

தங்கையை பெண் கேட்டு வசீயின்
அம்மா வந்த விஷயம் சனீஸ்
நோ முனீஸ்க்கு தெரியுமா?

அம்பிகா, குகன் வந்த பொழுது
சந்தியாவைத்தானே முனீஸ்
ஸ்வீட்ஸ் கொண்டு வரச்
சொன்னான்?

அக்காவை விட்டு தங்கையைப் பெண் கேட்டது தெரிந்தால் இவன்
செய்வான்?
ஏழரைச் சனியாட்டம் எல்லோரையும்
பிடிச்சு வைச்சு முனீஸ் ஒரு ஆட்டம்
ஆடுவானோ?
 
Last edited:

Janavi

Well-Known Member
ஆஹா ,சிங்கம் களத்தில் இறங்கிருச்சு.... இனி தாம் தும் தான்....சந்நிதி யை தான் நினைத்தேன்.." பச்சை தாவணி " கட்டிய பெண் என தான் அம்மாவிடம் சொல்வர் வசி.... Seekkiram ud kodungal sis...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top