Suvitha Well-Known Member Oct 19, 2018 #21 கண்ணா!!இரண்டு லட்டு திங்க ஆசையா... இன்னும் ஒரு Viji ma novel.. வாவ்..தேங்யூ விஜி மா.. சும்மா சார்லஸ் மாஸ் காட்டுறான் பா.. அடுத்த epi ஐ விரைவில் எதிர்பார்க்க வைக்கும் அருமையான தொடக்கம் விஜி மா.. நன்றி...
கண்ணா!!இரண்டு லட்டு திங்க ஆசையா... இன்னும் ஒரு Viji ma novel.. வாவ்..தேங்யூ விஜி மா.. சும்மா சார்லஸ் மாஸ் காட்டுறான் பா.. அடுத்த epi ஐ விரைவில் எதிர்பார்க்க வைக்கும் அருமையான தொடக்கம் விஜி மா.. நன்றி...
Punitha muthuraman. Well-Known Member Oct 19, 2018 #23 இருபது கோடி பீஸ் வாங்குற பாஸா ஹீரோ?எப்பா அந்த இருபது கோடிக்கு எத்தனை சைபர்னு யாராவது சொல்லுங்கப்பா.மினிஸ்டர் மருமகன் தான் தில்லாலங்கடியா?
இருபது கோடி பீஸ் வாங்குற பாஸா ஹீரோ?எப்பா அந்த இருபது கோடிக்கு எத்தனை சைபர்னு யாராவது சொல்லுங்கப்பா.மினிஸ்டர் மருமகன் தான் தில்லாலங்கடியா?
Devi29 Well-Known Member Oct 19, 2018 #24 Action hero sis yaarupa athu herova vacha kannu vidama pakrathu
M MeenaTeacher Well-Known Member Oct 19, 2018 #26 Charles characterization is very nice..like the girls we also awe at him
sumiram Well-Known Member Oct 19, 2018 #28 Charles semma, action than main pola. Asaltta deal. lift girl yaru?
Keerthi elango Well-Known Member Oct 19, 2018 #30 Nice beginning... But 20 crs fees ah....pesama namalum ipad ethathu arambichudalamo....