Joher
Well-Known Member
நீங்க சொல்ற படினா 20 பிள்ளைகள் 40 brothersஅக்காவோட பங்குகள் வேணிகிட்ட இல்லை..... அதை திரும்பவும் அடுத்த இரண்டு பிள்ளைகளுக்கும் எழுதி வைச்சுட்டார், கார்டியனாக ஜெய்சக்தி........ அந்த லாபத்தில் வாங்கிய பங்குகள்தான் வேணி பெயரில்.......
ஒரு சந்தேகம் இருக்கு...... ஜெய்சக்தியின் பங்குகள் சந்திரசேகர் பெயரில் இருந்தது, அதனால் அதன் லாபத்தை அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் உதயனின் பங்குகளின் லாபத்தில் வாங்கப்பட்ட பங்குகளுக்கு அவன் க்ளைம் பண்ண முடியும் தானே.......
அப்போ 60 percent major share holders இவங்க group தானே?
40% வச்சி அவ எதிர்க்க முடியுமா???
அண்ணா ஷேர் டவுட் தான்.......
ஏன்னா பிசினஸ் குரு CS னு சொன்னாங்களே......