Vijayalakshmi Jagan's Neerum Neruppum 37

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
யார் எதிர்த்தாலும்,
என்ன நடந்தாலும்,
இந்திரா=தான்,
இந்த ஜென்மத்தில்,
தன்னோட மனைவி=ன்னு
குரு, ஆல்ரெடி பிக்ஸ்
பண்ணிட்டான்
இனி, அவன் மாறுவானா,
கிச்சு மாமா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹேய், என்ன இந்த
சுபாஷுக்கு, புதுசா,
தெனாவெட்டெல்லாம்
வருது, விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
எங்க குருவைப் பார்த்து,
பம்மிக்கிட்டு கிடந்த பய,
ரொம்பத்தான் துள்ளப்
பார்க்கிறானே பா?
 

banumathi jayaraman

Well-Known Member
பொண்டாட்டி, நிவேதா
வேற ஜைங் ஜக்,
போடுறாள்
என்ன விஷயம்,
சுபாஷ் தம்பி?
 

banumathi jayaraman

Well-Known Member
உன்னோட தங்கச்சியை,
குரு, லவ் பண்றதாலே
அதிலே, ஏதாவது ஆதாயம்,
கிடைக்குதா=ன்னு
பார்க்கிறியா,
சுபாஷ் தம்பி?
 

banumathi jayaraman

Well-Known Member
இல்லை, ஆல்ரெடி
உங்க மாமனார் கிச்சு,
அந்த ஆதாயத்தைக்
கொடுத்து உன்னையும்,
உன் பொண்டாட்டியையும்,
ஆப் பண்ணிட்டாரா பா,
சுபாஷ் தம்பி?
 

banumathi jayaraman

Well-Known Member
எப்போல=யிருந்து
இந்த சுபாஷுக்கு,
இந்த திமிரும்,
அலட்சியமும்
வந்தது, விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
முதல்ல, அண்ணனோட
காதலுக்கு சப்போர்ட்
பண்றேன்=னாளே,
இந்த நிவேதா?
இப்போ டிராக்,
மாறுறாளே பா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ? எல்லோரும்
எங்க குருவுக்கு,
அகெய்ன்ஸ்ட்டா
இருந்தா,
ஒண்டி ஆளு, அவன்,
என்ன தான்=ப்பா
பண்ணுவான்,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ கீதா
வீட்டுக்குப் போறான்
கீதா வீட்டிலே,
என்ன வெடிகுண்டு
காத்துக்கிட்டு கிடக்கோ?
தெரியலையே பா,
விஜி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top