ஊருக்கே பிள்ள கொடுக்குற வள்ளல் இவரு... அடேய் கேக்குற கேள்விக்கு நீ இனிமே இதை பத்தி எல்லாம் யோசிக்கவே கூடாது....
பத்மா பிரியா உனக்கு பிள்ள பாசம் எல்லாம் இருக்கா அது போல தானே கீதா அப்பா வும்.... அவருக்கு எப்படி இருந்து இருக்கும்....
பூஜா உங்க தம்பிக்கு சீக்கிரம் நீங்க எதிர் பாக்குற யோகம் வந்துடும்....