Srd. Rathi
Well-Known Member
Nice,
அந்த இடத்தில் பிறந்து வளர்ந்தால் பெண் குழந்தைகளின் நிலைமை அப்படித்தான் இருக்கும், வசந்தி டியர்பூஜா ரொம்ப பாவம் 11 வயதிலே நரகத்தை அனுபவித்து விட்டதே பூஜாவுக்கு அது உண்மையான தாய்தானா??? எந்த தாய்யும் இப்படி கொடுமையை செய்யாதே