Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 1

Advertisement

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு குரு பேசறது
சரியா குழப்பி தப்ப புரிய வைக்கிறான்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "நாயகனின்
நாயகி"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

ஹா ஹா ஹா
குருமூர்த்தி சூப்பர்ப் ஹீரோ
ஐ லைக் ஹிம் வெரி மச், விஜி டியர்
உள்ளத்திலே நஞ்சும் உதட்டிலே தேனும் தடவி பேசுறவங்க மத்தியில் உண்மையை அப்பட்டமாக குரு பேசுறது வில்லங்கமாகத்தான் இருக்கும்
 
Last edited:

P.Vijayalakshmi

Well-Known Member
இனி கூடிய மட்டும் எழுத்து பிழை இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் பா....டைப் பண்ணி அப்படியே கொடுத்து விடுகிறேன்.இனி ஒரு தடவை பார்த்து கொடுக்கிறேன்பா..அவசரம் தான் காரணம்.டைப் பண்ண உடனே மூளை இரவு உணவு என்ன என்று போய் விடுகிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top