Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

1st ரவுண்டு வெற்றிக்கே ஒரு கதையா :love::love::love:
அப்போ 3rd ரவுண்டுல win பண்ணினா பெருசா கிடைக்கும் போல :unsure::unsure::unsure:

முதல் வார்த்தையே :oops::oops::oops:
பொறுக்கி போலீஸ்
கேடு கெட்டவன் வக்கீலா :p:p:p

அடேய் லூசாப்பா நீ....... காலங்காத்தால உனக்கு வேற வேலையே இல்லையா...... இதுக்கு எதுக்குடா அவ்ளோ சீன்.......

பேசுறது நியாயம் தான்...... ரெண்டு பேரில் ஒருத்தங்களை மட்டும் வச்சி பெண்களை இழிவா பேசும் உலகம்.......
வில்லங்க மூர்த்தி இல்லை........ விவகாரமான மூர்த்தி........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice start

ஹீரோவுக்கு disclaimer போட்டாச்சா...:rolleyes::rolleyes:
வில்லங்கம் பிடிச்ச வக்கீலா??? :unsure::unsure:
வக்கீல் கேக்குறதும் சரி தான்.. ரெண்டு பேரும் தப்பு பண்ணிட்டு, பொண்ணுங்களை மட்டும் அரெஸ்ட் பண்ணுறவங்க.. ஆம்பளைங்களை சும்மா விட்டுறாங்களே..:unsure::unsure:
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான ஆரம்பம்னு சொல்லத்தான் ஆசை,ஆனா,அடாவடியான ஆரம்பமா இருக்கு விஜி :love::love::love::love:. கதை வில்லங்கம் புடிச்ச கதையான்னு தெரியலை, ஹீரோ வில்லங்கம் புடிச்சவனா தெரியறான்:oops::oops:.

வண்டியிலேயே நான் ரொம்ப கேடு கெட்டவன்னு எழுதியிருக்குற ஹீரோ:eek::eek::eek:பேசுற பேச்சு நியாயமா இருந்தாலும்,வார்த்தைகள் வண்ணமாய் வருது:D:p:D.வாழ்த்துக்கள் விஜி(y)(y)(y).
 
Last edited:

Janavi

Well-Known Member
Starting word ,shock......நானும் feel செய்து இருக்கேன்...ஏன் பெண்கள் மட்டுமே கைது செய்யறங்கா.....செலவு செய்யற ஆண்கள் மட்டும் விட்டுறங்க...என்ன நியாயம்..... First round oru laddu...Appo adutha sutha laddu kidaikkum pola...
 
Last edited:

Devi29

Well-Known Member
குரு மூர்த்திக்கு பதில் வக்கீல் ஐயாவுக்கு வில்லங்க மூர்த்தி னு வச்சிடலாம் போலயே. Nice epi sis pesarathu nyayama thaan iruku
 

umamanoj64

Well-Known Member
புதிய கதையா...வாழ்த்துக்கள் :giggle:
இரண்டாவது ரவுண்டும் நீங்க வருவீங்க..:giggle:
அப்போ மூன்றாவது லட்டும் தருவீர்களா இல்லை அல்வா கொடுப்பீங்களா:ROFLMAO:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top