Vijayalakshmi Jagan's Mathi Manam Mayanga 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஓ, உன் பையனை மடியில்
மதி, வைச்சுகிட்டாத்தான்,
நீ, அவளுக்கு தாலி
கட்டுவியா?
இல்லாட்டி எழுந்து
போயிடுவியா, அரசு டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இரண்டாவது கல்யாணத்துக்கே,
இத்தனை அலப்பறையா,
விஜி டியர்?
எனக்கு, இந்த அரசுவைப்
பிடிக்கலை, விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
உன் குழந்தை, ஜெய்க்காகத்தான்
நீ, இரண்டாவது திருமணம்
செய்கிறாய், அரசு டியர், சரி
ஆனால் ஸ்ரீமதி, அவளை,
அவள் மனதை, நீ
கொஞ்சமாவது நினைச்சுப்
பார்த்தியா, வல்லரசு தம்பி?
 

banumathi jayaraman

Well-Known Member
ஸ்ரீமதிக்கு, இதுதானே
முதல் திருமணம்?
தன்னோட கல்யாணம்
குறித்து, அவளோட மனதில்,
எத்தனையெத்தனை
கனவுகளோ?
ஆசைகளோ?
எல்லாத்தையும், நீயி
அழிச்சிட்டாயோ,
வல்லரசு தம்பி?
 

banumathi jayaraman

Well-Known Member
இதே, வேறு பெண்ணை
நீ, இரண்டாம் கல்யாணம்
செய்தால், அவள்
சும்மாயிருப்பாளா,
வல்லரசு தம்பி?
 

banumathi jayaraman

Well-Known Member
உனக்கு மேல, உங்கம்மா?
மீனாட்சியிடம், என்ன
இளக்கநாட்டானாப்
பேசுறாள், சுந்தரி?
புதுசாவா பொண்ணைக்
கொடுக்குறீங்க=ன்னு?
 

banumathi jayaraman

Well-Known Member
உன்னைப் போல,
உங்கம்மாவைப் போல,
ஆட்களெல்லாம்=தான்,
"அம்மா"-வை
"சித்தி"=யாக்குகிறீர்கள்,
வல்லரசு தம்பி?
 

banumathi jayaraman

Well-Known Member
அடக்கடவுளே?
அக்கா வீட்டுக்கு முதல்
முதலா, வந்த தங்கை,
நம்ம அக்கா வீடு-ன்னு,
வீட்டை சுத்திப் பார்த்தது,
ஒரு குத்தமாய்யா,
வல்லரசு தம்பி?
நீங்கெல்லாம், நல்லா
வருவீங்கய்யா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி வல்லரசு?
அழகா இருக்கே=ன்னு,
ஒரு ட்ரெஸ்ஸிங் டேபிளை,
ஸ்ரீமதி, ரசிச்சது,
ஒரு பெரிய குத்தமாய்யா?
அவளுக்காக,
அவளை நினைச்சுத்தானே,
அதை, நீ, வீட்டுக்கு கொண்டு
வந்தாய் அரசு டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஓ, குத்தமுள்ள நெஞ்சு,
உனக்கு குறுகுறுக்குதா,
வல்லரசு தம்பி?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top