Venpani malare..! - 13

Advertisement

MythiliManivannan

Well-Known Member
Ethukku kochukitta.
Avale samaathaanam aagitta..

Marriage Vera decide panraanga

Nice epi..

செல்வா வைத்திருந்தது கவியுடைய நிழற்படம்.... கவியை லவ் பண்ணுவதை செல்வா தன்னிடம் சொல்லவில்லை என மலருக்கு கோபம்.....

மலர் கல்யாணத்திற்கு ஓகே சொன்னது...அப்போதாவது வெற்றி அவனுடைய காதலைப் பற்றி தன்னிடம் சொல்வானா என நினைத்து செய்தது ப்ளஸ் அவங்க செல்வாவைக் கடுப்பேத்தறாங்களாம்....:mad:

ஆக மொத்தம் பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது மலரின் விளையாட்டுத்தனம்....
 
malar02

:eek:;)
 
malar02

Well-Known Member
hi frienddddddddd US,
tumblr_static_tumblr_static_1kd3tvte9rxcocswss4wo080k_640.gif
 
banumathi jayaraman

ஏன்மா, எதுயெதில் விளையாடுவது=ன்னு
இல்லையா, பனி மலர் டியர்?
வெற்றி, இவளை விரும்புவது,
மலருக்கு தெரியுமா, மைதிலி டியர்?
 
Last edited:

Adhirith

Well-Known Member
hi frienddddddddd US,
tumblr_static_tumblr_static_1kd3tvte9rxcocswss4wo080k_640.gif

பூவிழி...,,,,என்னது இது

Romance cum suspense episodekku
இப்படி ஒரு ஸ்டிக்கர் போட்டு
காமெடியாக மாற்றிவிட்டீங்க....

Couldn't control my laugh....
ha.,,,,,ha.....
thanks a lot ..... night nallaa thoonguvaen
:D
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
Yenmaa, ethuyethil vilayaaduvathunnu illaiyaa Pani Malar dear?
Vetri, ivalai virumbuvathu, Malarukku theriyumaa, Mythili dear?

தெரியாது ன்னு நினைக்கிறேன் பானும்மா ஆனாலும் மலருக்குள்ளும் வெற்றி மீது ஒரு சின்ன ஆர்வம் இருக்கலாம் ;)
 
S

semao

Guest
Hi friends...

Here is The Next UD of VPM...

Read and share your comments....

(சென்ற அத்யாயத்திற்கு கருத்துக்கள் பதிவு செய்த அனைத்து தோழிகளுக்கும் ரொம்ப நன்றி டியர்ஸ்....

உங்கள் கருத்துக்களுக்கு பதில் பதிவு இட முடியாத நிலை..அது தான்...இங்கே அனைவருக்கும் நன்றி சொல்கிறேன்....)

https://www.mallikamanivannan.com/venpani-malarae-13/
Hi
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top