velviyil veezhntha maname - 7

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அச்சா இரண்டி கல்யாணம் ஒரே நாளில் - epiல்.
காத்திருப்பவர்களில் ஒருவன்
நன்றி சகோ..
வந்து விட்டேனே..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்னாது? மோண்டுக்கிட்டு
இருக்கறது கூட செல்வி,
விளையாடறாளா?
ஹா... ஹா... ஹா..................
என்னே, உங்கள் நெல்லைத்
தமிழ், பத்மா டியர்?
இல்லையில்லை,
பொன்ஸ் செல்லம்?
எங்க தமிழ் ..:):D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஒரே வயசு=ன்னா,
இத்தனை சேட்டைகளா?
பத்மா, சொல்றமாதிரி
இரண்டு பேரும் கூட்டுக்
களவாணிகதேன்,
பொன்ஸ் செல்லம்
நன்றி பானு டியர்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi பொன்னுமா .
Super epi..
செல்வி சைக்கிள் ஓட்டும் அழகு..
அதுவும் ஒற்றைக்கையில் செம....
அருண் தோஸ்தா..mmm Nice..
முகில் செல்வி ஜோடி...கலகலப்பு.
சிவா வரவே இல்லை.
நன்றி மணி.
பின்ன ஒரே ஊர்..
சொந்தம் வேற ..friend தானே.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
செல்விக்கு முகிலன பிடிக்குதா.. இல்லையா..
அப்பாவிற்காக கல்யாணம் பண்றாளா...
பிடிக்குது..அப்பா சொன்னதற்காகவும்..:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top