ஆமாம்...தங்கமான மருமக்கள்....Hi பொன்னுமா..
Super epi.
பொன்னம்மாவுக்கு நிம்மதி ..
மூன்று மருமகள் தங்கமா அமைஞ்சுட்டாங்க..
மூவருடைய ஒற்றுமை பார்த்தால் கண் பட்டுவிடும்...தினமும் சுற்றி போடனும்..
மலர் சொன்ன மாதிரி முன்று விதமான ரொமான்ஸ்
ஆனால் எனக்கு செல்வி..முகில் தான் பிடிச்சு இருக்கு
கேரக்டரா சிவன பிடிக்கும் ரொம்ப..
ஓட்டுவோம்னு தெரிந்தும் எப்படி அடர் சிவப்பு எழுதலாம்..
இதெல்லாம் நல்லா இல்லை..
ஒரு பயம் இல்ல
நன்றி பொன்னுமா.
போம்மா...எப்ப பாரு...முகிலன் மட்டும் உனக்கு பிடிக்கும்...
சிவனுக்கும் ஆட்கள் இருக்கு...வினி போதும்..
உனக்கெல்லாம்...பயந்து கிடக்கிறேன்..அடிங்
நீங்க ஓட்டலைன்னா பொழுது எப்படி போகும் ...
நன்றி மணி