Velviyil Veezhntha Maname - 19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
முகிலன், கோபப்படுவதிலும்
நியாயம் இருக்கு,
பொன்ஸ் செல்லம்
ஆனால், அண்ணன்களை
மீறாத, அருண் டியருக்காக
பார்க்க வேண்டும்,
முகிலன் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
மலரின் உறுதிமொழி,
சூப்பர்ப், பொன்ஸ் டியர்
பொன்னம்மாவும்,
உறுதி தருகிறார்,
பொன்ஸ் செல்லம் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, வினியோடு சேர்த்து,
மலரையும் தங்கையாக
வரித்து விட்டானே,
நம்ம சந்திரன் டியர்?
உண்மையிலேயே,
பெரிய மனுஷன் தான் பா
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய், சுதாகர்?
நீதானே, அந்த வேற
மாப்பிள்ளையைக்
கொண்டு வந்து,
மலரின் உயிருக்கு
உலை வைத்தவன்?
இப்போ மட்டும்
உனக்கு எதுக்கு,
இந்த வெட்டி வீராப்பு?
போலியான பாசம்?
இது, எங்க மலருக்குத்
தேவையில்லை,
சுதாகர் தம்பி
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, மாமனார் வீட்டுக்கு
போனதும்-தான்,
ஊர்த்தலைவருக்கு
பொஞ்சாதி வினிக்கிட்ட
ரொமான்ஸ் வருதோ,
பொன்ஸ் செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top