vijaya mahesh
Well-Known Member
sister super update.
வாக்கு கொடுத்துவிட்டாள்.... ஆஸியும் நிறைவாய் ஆகிவிட்டான் கிணறு நீர் எங்கே போய்விடும் என்று......
மற்றோருவனோ கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் ஒரு குடைச்சல் .....
கண்ணுக்குத்தெரியாத எதிரி எங்கோ....
பிரச்சனைக்குள் வாழ்கை என்றாகி போனதே கனி ...
ஆஸிக்கு கோல் போட இருவரும் உதவ போகிறார்களா...