Uppukkattru - 3

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சச்சோ அருள் :cry: பிரச்சனை வரப்போகுதா கடலில்???

wow சூப்பர் லவ் ரெண்டு பேருக்கும்.......
ரோஜா :love::love::love: நீங்க அவர் கிட்ட அப்படி கேட்டுட்டு மாட்டீங்க தானே.....
அதுவும் நீ ரொம்ப நல்லவன் :p:p:p

அப்பா என்ன இப்படி பேசுறார்....... ஆனால் அந்த வாழ்க்கையில் பெண்கள் படும் கஷ்டத்தை பார்த்து நிறைய பேர் குடுக்க மாட்டேன்னு சொல்றாங்க தான்.........
காசு பணம் வந்தாலும் நிலையில்லா வாழ்க்கை :cry:
திரும்பி வந்தால் சந்தோசம் நிலை தான்.......

(y):love: ரம்யா.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top