ஆசை இருக்கு........ ஆனால் இரக்கம் இல்லை கதையா இருக்குதே.........
oh......... லண்டன் போறது சொல்லலைனு கோபம் வருது......... அதை கண்டுபிடிச்சி கேட்டாலும் கோபமா??????? சரி இல்லையேமா..........
அப்பா அதுக்கு மேல இருக்கிறாரே............ ஒரு intro கூட இல்லாமல் பையனோட லவ் சொல்லுறாரே...........
மாமியார்........... யாரு பொண்ணையெல்லாம் வேலைக்கு வைக்க சொன்னது.........
அதானே வயசு பையன் வந்து போற கடையில் பொண்ணுக்கு என்ன வேலை????? திறமைசாலி........ பையனை மடக்கிட்டா..........
அப்போ உங்க பையன் மடக்குற மாதிரி தான் இருக்கிறானோ?????
செம மாமனார்........... உண்மை சொன்னா ஒத்துக்கணும்.......
பையனை பிட்டு பிட்டாக வைக்கும் அப்பா...........
பொண்ணு சொன்ன விஷயத்தில் நிம்மதி........
தங்கையும் அம்மாவும் நல்லாத்தான் certificate குடுக்குறாங்க இந்த தண்டம் அரவிந்துக்கு........
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு..........