விகாஸ்ஸுக்கு இப்போதைக்கு ஒரு கவலையும் இல்லை
வாயை தொறந்து நில்லு னு வேற சொல்றானே.....
இறங்குறப்போ உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் னு இறங்குவாங்க போல......
பாவம் அந்த தூங்குமூஞ்சி விகாஸ் பார்த்து ஷாக் ஆகப்போறான்............
நாட்டு நடப்பே தெரியாமல் நிம்மதியா தூங்குறான்....
பாட்டி தானே வேண்டாம்னு சொன்னாங்க......
இப்போ பார்ட்டியே வேண்டாம்னு போய்டுச்சா???
சொத்து கிடைக்காதுன்னு சொல்லிட்டாங்களோ பாட்டி???
இவங்க தான் அந்த டீச்சர் பிள்ளைங்க ஜோடியா???
விகாஸ்ஸுக்கு இப்போதைக்கு ஒரு கவலையும் இல்லை
அதான் நிம்மதியா தூங்குறான்
பார்ட்டி எங்கே வேண்டாம்ன்னு போனது?
பின்னாடியே தொடுத்துக்கிட்டில்ல வந்திருக்கு.
இவங்க அந்த டீச்சர் பிள்ளைங்க ஜோடியாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்
பார்ட்டி ஜெனிபர் இல்லைParty - Jenifer
kaathal tholvi avalodathaane.......