Uma Saravanan's Thavani Kudai Pidippayaa 4

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

வாயை தொறந்து நில்லு னு வேற சொல்றானே.....
இறங்குறப்போ உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் னு இறங்குவாங்க போல......
பாவம் அந்த தூங்குமூஞ்சி விகாஸ் பார்த்து ஷாக் ஆகப்போறான்............
நாட்டு நடப்பே தெரியாமல் நிம்மதியா தூங்குறான்....

பாட்டி தானே வேண்டாம்னு சொன்னாங்க......
இப்போ பார்ட்டியே வேண்டாம்னு போய்டுச்சா???
சொத்து கிடைக்காதுன்னு சொல்லிட்டாங்களோ பாட்டி???

இவங்க தான் அந்த டீச்சர் பிள்ளைங்க ஜோடியா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top