மித்ரன் பாவம்
அம்மா அப்பா ஒண்ணு சேரணுமுன்னு அந்த நாசமாப் போன லக்சனாவைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டான்
ஆனாலும் ரேகா நேசன் கூட சேரலை
அடிப்பாவி ராணியம்மா இன்னும் என்ன செய்யப் போறாளோ?
நல்ல டீல் கிழவிக்கு கிறுக்கு போல......
இன்னும் பிரிக்க நினைக்குது.......
போடுங்கடா ஒரு பாயசத்தை
காதல் மட்டும் இருந்து என்ன பிரயோஜனம்??? பேசவேண்டிய நேரத்தில பேசாமல் ரெண்டு பேர் வாழ்க்கையும் குழந்தைகள் வாழ்க்கையும் பாழானது தான் மிச்சம்.......
அண்ணன் தம்பி மோதல்
அம்மா-மம்மி னா டாடி அப்பாவா இல்லை அவர் எனக்கு அப்பாவே இல்லையா விகாஸ்