Sucharitha
Well-Known Member
Nice
பார்த்தது மட்டுமில்லை
oh அப்போ மித்ரனை பார்த்த அஸ்வினி சுபஷ்வினியா???
அதான் இப்படி இருக்காளா???
ஆளுக்கொரு பொண்ணை பற்றி பேச, கண்களின் குழப்பத்தில் மித்ரன் சிக்கிக்கிட்டான்......
கண்ணால் காண்பதும் பொய்.....
காதால் கேட்பதும் பொய்.......
தீர விசாரிக்காமல் குழில விழுந்துட்டான்......
இன்றும் பதிவு கொடுத்ததற்கு மிக்க நன்றி. ஜெனி அஸ்வினிய சொல்ல இவன் தப்பா லக்சனாவ பாத்துட்டானா அட கொடுமையே. மித்ரனை காதலித்தது சுபாஷ்வினியா. Very interesting ud dear
இப்போ குழப்பம் தெளிந்து விட்டதா, கீதா டியர்?அச்சோ என்ன இப்படி குழப்புறீங்க.
பார்த்தது மட்டுமில்லை
மித்ரனை லவ் பண்ணியதும் சுபஷ்வினிதான்
தேஜஸ்வினி இல்லை
சுபஷ்வினிதான் சங்கி கூட மும்பையில் தங்கி இருந்தவள்ஓகே ஓகே........ அதான் தெரிஞ்ச மாதிரியே அவ காட்டிக்கலையே........